Dont wait for the change...be one!

Advertisement

Hadijha khaliq

Well-Known Member
நீங்கள் சொல்வதும் சரிதான்,
மகேஸ் டியர்
வெயில் இல்லாவிட்டால் என்ன?
பாத்ரூமில் உலர்த்தி எடுத்து வைத்து
துணியை யூஸ் பண்ணலாம்
ஒரு 2 மாதம் கழித்து பாத்ரூமிலேயே
தீயிலிட்டு சாம்பலை குப்பையில்
போட்டு விடலாம்ப்பா
எது எப்படியானாலும் அந்த
Cloth-ஐ எரித்த பின்பே
குப்பையில் போடுவதுதான்
நல்லது, மகேஸ் டியர்
@banumathi jayaraman
Enaku enna na working women ku cloth pad sari varadhu....avanga sanitary napkins use pannina paravaillai....but not working housewife cloth pad use panna aarambicha nalla irukum ndradhu yen ennam....adhu avanga udambukkum nalladhu suttru soozhalukum nalladhu... neenga enna solreenga? Naa solradhu correct dhaana?
 
banumathi jayaraman

வேலைக்கு போகும்பொழுது மட்டும்
நேப்கின் யூஸ் பண்ணலாம்
காலை, மாலை or இரவு வீட்டில்
Cloth யூஸ் பண்ணலாம், Hadijha Khaliq டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top