E06 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சுசீலா ரொம்பவும் அருமையான
பெண்மணிதான்ப்பா
கணவன் விட்டுட்டுப் போனாலும்
போடா போடா புண்ணாக்குன்னு
அவனை மறந்துட்டு தொழிலில்
முன்னேறி ''சிறகுகள்'' உருவாக்கி
மற்ற பெண்களையும் ஆதரித்து
வாவ், சுசீலா சூப்பரோ சூப்பர்,
ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சுசீலா ரொம்பவும் அருமையான
பெண்மணிதான்ப்பா
கணவன் விட்டுட்டுப் போனாலும்
போடா போடா புண்ணாக்குன்னு
அவனை மறந்துட்டு தொழிலில்
முன்னேறி ''சிறகுகள்'' உருவாக்கி
மற்ற பெண்களையும் ஆதரித்து
வாவ், சுசீலா சூப்பரோ சூப்பர்,
ஷோபா டியர்
happy to see you like susila character.. very hard to see such women. strong woman to public.. weak infront of her son :)
 

banumathi jayaraman

Well-Known Member
‘’நாம் வாழ்ந்து பிறரை வாழ வைக்கலாம்
நாம் வாழ்வதும் வீழ்வதும் நம் கையில்தான்
அல்லது பழைய வலிகளைக் கிளறி நம்மை
நாமே காயப்படுத்தி சுற்றியுள்ளவர்களை
காயப்படுத்தலாம்


அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம்
வெறுப்போடு நம்மை நாமே காயப்படுத்தி
வாழலாம்
மறக்கவும் மன்னிக்கவும் தெரிந்து,
சாம்பலிலிருந்து ஃ பீனிக்ஸ் பறவையாய்

மேலே எழலாம்’’

வாழ்வின் நிதர்சனத்தைக் காட்டும்
மிகவும் அருமையான வரிகள்,
ஷோபா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
happy to see you like susila character.. very hard to see such women. strong woman to public.. weak infront of her son :)
சுசீலாவுக்குன்னு இருக்கிற ஒரே
சொந்தம் அஷோக்தானே?
அதனால்தான் அவனிடம் மகிழ்ச்சி
சோகம் கோபம் னு எல்லாவற்றையும்
கொட்டி பலவீனமாயிடுறாங்க,
ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
‘’நாம் வாழ்ந்து பிறரை வாழ வைக்கலாம்
நாம் வாழ்வதும் வீழ்வதும் நம் கையில்தான்
அல்லது பழைய வலிகளைக் கிளறி நம்மை
நாமே காயப்படுத்தி சுற்றியுள்ளவர்களை
காயப்படுத்தலாம்


அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம்
வெறுப்போடு நம்மை நாமே காயப்படுத்தி
வாழலாம்
மறக்கவும் மன்னிக்கவும் தெரிந்து,
சாம்பலிலிருந்து ஃ பீனிக்ஸ் பறவையாய்

மேலே எழலாம்’’

வாழ்வின் நிதர்சனத்தைக் காட்டும்
மிகவும் அருமையான வரிகள்,
ஷோபா டியர்
:love::love::love:
 

Chittijayaram

Well-Known Member
En da Ashok kalyanam na terichi oduriye pa, anga oruthi kannan yaar nu teriama muzhikira, nalla Amma naal paiyan good family, nice update Shobha dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top