God hears us and does miracles even today !!

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
It was another usual Sunday(this 19th May) morning. I was combing my daughter’s hair. தரை பூரா கொத்துக் கொத்தா முடி… இது ஒரு 15 நாளா தொடர்ந்திட்டு இருக்க நிகழ்வா மாற, ஒரு அம்மாவா என்னாலா தாங்கவே முடியல.

என் மகளுக்கு ரொம்ப அடர்த்தியான கேசம். ஒரு கையில பிடிக்க முடியாத அளவு முடி இருக்கும்..
ஆனா அது இருபது நாள் முன்னாடி கதை! இப்போ இல்ல.
இந்த மாசம் ஒன்னாம் தேதி ஒரு get together போனோம். நிறையப் பிள்ளைகள் இருக்கவும் என் மகளும் அவங்களோட ஒரே ஆட்டம்.
அவ முடி hair band-la அடங்காம பிரிஞ்சு பிரிஞ்சு வர, தெரிஞ்ச பொண்ணு என் மக முடிய ரெண்டு மூணு தரம் எடுத்து தூக்கி band போட்டுவிட்டா..
அவ கூட சொன்னா..’அக்கா உங்க மகளுக்கு ரொம்ப நிறைய முடி இருக்கு.. இப்போ எல்லாம் இவ்வளவு அழகான அடர்த்தியான முடியைப் பாக்க முடியரதில்ல’-னு.
So May first கூட அவ தலை பூரா முடி இருக்க தான் செஞ்சது.

இந்த சனி கிழமை காலைலயும் எண்ணை வச்சு விட்டுட்டு எழுந்தா அந்த இடம் பூரா ஒரே முடி. மனசே கேக்கல…
எங்க தப்பு நடந்தது? எத்தன தரம் ஒரு நாள் சீவினாலும் ஒவ்வொரு முரையும் இதே கதை தான்!
ஏன் கொஞ்சா நாளா இப்படி? Diet, sleep pattern, stress level-னு ஏக பட்ட குழப்பம்.
தெரிஞ்சவங்கட்ட சொல்லவும், எல்லோரும் ஒரே மாதரி கண்ணு பட்டு போச்சு-னு சொன்னாங்க. அதுக்கு என்ன பண்ணரதுனு தெரியல.
ஆனா நான் பயபடல.. இப்படியே தொடர்ந்தா கண்டிப்பா இன்னும் இருபது நாள் கூட தாங்காதுனு தெரியுது.. ஆனா என்ன பண்ண?

என் friend சொன்னா “இது too much hair fall.. and all of a sudden this is happening. So better show her to a doctor.
It could be anything… might be dangerous”-nu சொன்னதும் பயம் வர ஆரம்பிச்சுது. Sunday morning தல சீவும் போதே கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு..

எப்பவும் போல கொத்து கொத்தா முடி.. ஒரு கைல வாரி எடுக்கர அளவு! எனக்கு தொண்டைய அடைக்க, நெஞ்சு பாரமாக ஆரம்பிசிடுச்சு.. தலைல சின்ன சின்னதா முடி காணாம போன இடம் காலியா தெரிஞ்சுது.
சத்தியமா… என்னால முடியல! மூனுல ரெண்டு பங்கு முடி தலைல இல்ல..

ஒரே நாள்ல என் நிலையே மாறிடுச்சு. Sunday morning I woke up ok, Sunday mid-morning I was totally frustrated. There is a ‘Healing Room’ here, where people fast and pray. அந்த church details net-la இருந்து எடுக்கும் போது, I happened to come across one of their Sermons. அத கேட்டேன்.

அது Jesus Christ பூமில மனுஷனா இருந்த போது நடந்த காரியம். There was this lady, sick for 12 long years. She was frustrated inside out.
There was no cure for her problem. 12 long years she was suffering from physical and mental pain! she needs a cure but no one to help her out.
ஒரு நாள் she learns about Jesus.. She overhears a man talking to Jesus.
The man was asking Jesus to raise his daughter who just died. He believed Jesus has power over sickness and death (in the later part of the story, Jesus raise the little girl from death)
She thinks ‘So if He is really the Son of God.. and can raise a dead.. கண்டிப்பா அவரால என்ன cure பண்ண முடியும்’னு அவர் கிட்ட போரா!
அவர் வஸ்திரத்துடைய ஓரத்த தொடுரா.. அவர் அவள் பார்க்கரார், He cures her just like that.

That was the sermon. So I thought Jesus Christ cured a total stranger. He listens and takes away the pain and burden.
நானும் என் மகளும் church-kellaam கூட போகல.. sunday evening வீடுலேயே pray பண்ணினோம். I poured out my heart. I love my daughter and He loves us even more..
Please Heal my baby-nu கேட்டேன். After that I felt better inside. I told myself everything will soon be ok. God will heal her. By night I was back to normal.

Guess what . நேத்து தல சீவும் போது hairfall had reduced.. 70% just like that. (how do i know... because I took a picture of the fallen hair to show to doctor)
மனசுக்கு நிம்மதி! And today morning just few hair.. like the regular days This i what I call a miracle is :)

I am soooooo much happy and relieved for God heard our prayer and Healed my daughter.

இத எதுக்கு இங்க சொல்லணும்? Because.. this world is flooded with pain and burdens.
Not just me.. இத படிக்கர எல்லோருக்குமே ஏதோ ஒரு பிரச்சினை.. மனவருத்தம் இருக்க தான் செய்யும்.
சிலருக்கு தாங்க முடியாத பாரம் கூட இருக்கலாம். Remember God is in control of all our situations. பயபடுரனால ஒரு பிரயோஜனமும் இல்ல.
Go to Him.. even if we are a stranger(those who never take time to be in His presence) to God,
He will hear your prayer, Heal your sickness and pain just like He does always.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top