Enai Therinthum Nee 23

Advertisement

Sainandhu

Well-Known Member
OMG! Unga storys padikkum pothu irukkura Oru happy irukke chance ahe ila:eek: Ungala LA Mattum than Dr mudium Ovvoru storyum Oru Oru style ah irukku!! Entha storyla annuu character Semma Padikkura engalukke Avala Partha Oru payam varuthu Appo Kiri oda nelaimai:p Enna Onnu unga storys padikka start panna annikku nyt thukkame vara maattuthu :D:confused: athey niyapagama irukku Enaku mattump than Entha feeling ah theyrila;):)

All are sailing in the same ship.....
Ha...ha,,.அதி தீவிர ரசிகைகள் அனைவரும் ...
அதனால் ஷிப்......

Welcome....happy reading...:)
 

Jasha

Well-Known Member
திரும்ப திரும்ப படிச்சாலும் அன்னுவோட ஆதங்க உரையாடல் ரெண்டு இடம் அழுகையை குடுக்குது அப்படி ஒரு அழுத்தமா பதிந்த கதை மல்லி கதைகளில் இன்னும் ஈர்ப்பு கூடும் இந்த கதை வாசிப்பில் ....
இந்த மாறி இன்னும் ஒன்னு வேண்டனும் எப்பவும் ஒரு ஏக்கம் உண்டு ...
மல்லி எழுத்தை மிஸ்செய்கிறேன்....
...
இந்த கதை எத்தனை முறை படித்தாலும் அழுக்காதது அழுகைதான் வரும் சில இடங்களில்... அன்னு...ஆல் டைம் பேவரைட் ....மல்லி போல்.....
 

Deputy

Well-Known Member
Story pathi ena solanu theriyala... rombave arumayana pathivu.... different a irunthathu.... intha mathiriyana purithal inaiku nejathula oru panava manaivikulla irukanu ketta theriyala..... but strong msg ovoru husband and wifeku....
 

Jasha

Well-Known Member
இப்பவும் ஒரு ரவுண்ட் இப்பவும் புதுசா படிக்கிற ஃபீல்...
அன்னு உணர்வு தெளிவும்.. முரணும் திறனும்..எல்லாமே அவ தான் இருப்பா..
கிரி மாமாக்கு இல்லாதது ஒன்னும் இல்ல... அதுக்கு ஒர்த்தாவே கிரியும் இருப்பது இன்னும் இன்னும் உளமாற உருபோட்ட காதல்...
காத்திருப்பு பொய்த்துவிடினும்...
காதல் மொத்தம் கை பெற்ற அன்னு..அவள் காதலால் உயிர் பெற்ற கிரி...
பாட்டிதான் இவங்க ரெண்டு பேர் குணத்துலயும் வாழ்ந்திருக்காங்க ...
என்ன என்னமோ தோணுது...
மல்லி கா படைப்பில் மிகவும் சிறப்பு அன்னு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top