Thangammai - Final 2

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்..

இதோ தங்கம்மையோட இறுதி அத்தியாயம்.. ரொம்ப சீக்கிரம் முடிச்சிட்டீங்கன்னு எல்லாரும் சொன்னீங்க.. ஆனா இது ஷார்ட் நாவல்.. இதுக்கு மேல கதை இழுக்க எதுவும் இல்லை..

தங்கம்மை தீனா - இரண்டு பேருக்குள்ள வாழ்க்கை தான் கதை..

மிக மிக இயல்பான ஒரு வாழ்வும் கூட.. இரண்டு பேருக்குள்ள ஒரு புரிதல் வந்ததுக்கு அப்புறம், அதை நம்ம பெருசா எழுதினா எப்படி இருக்கும்??!!

பெருசா விஷயம் எதுவும் இருக்காது தானே... அதானால தான் அப்படியே விட்டாச்சு.. முடிச்சாச்சு...

உங்க எல்லாரோட சப்போர்ட் அண்ட் லவ் அண்ட் கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.. ஒவ்வொரு எபி போட்ட பிறகு உங்க எல்லார் கமெண்ட்ஸ் படிப்பேன்.. ஆனா நேரமின்மை காரணம் தான்.. தனி தனியா பதில் போட முடியலை.. இருந்தாலும் சரயு ரொம்ப ஹேப்பி.. உங்களோட சப்போர்ட் பார்த்து...

நன்றி நன்றி நன்றி...

Sarayu's Thangammai - final 2
 

Joher

Well-Known Member
Tks சரயு......

டவுசரு பாட்டு :D
தங்கம்மை தீனாவை பேசவிடல.....
பாவம் ஆபீஸர்...... பொண்டாட்டியையும் ஆபீஸர் ஆக்கி பக்கத்துலே வச்சுக்கலாம்னு பார்த்தால் புள்ளை வேண்டாம்னு சொல்லிடுச்சே......

Officer எப்போவுமே உங்களுக்கு பேசவே தெரியல......
புள்ளை செம அட்டாக் பண்ணுது......
வரும் காலங்களிலும் தொடரும் போல.....

ரெண்டாவது கல்யாணம் பண்ணியும் வந்த பொண்ணோட சமூகமா போக தெரியல......
தங்கம்மை மாதிரி தைரியமா face பண்ணலைனா வாழ்க்கையே இருக்காது இருவருக்கும்......

தீனா நானும் ஒரு பாட்டு போடுறேன்டா......:love::love::love:

உயிர் காதலனே உன் சித்திரத்தை
என் கண்கள் கொண்டு வரைந்தேன்
இந்த காதல் வந்தாலே அந்த ஹரிச்சந்திரன் கூட
பல பொய்கள் சொல்வானே….

நீ இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை வானவில்லே
உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே
ஓ காதல் என்றாலும் அவ்வார்த்தை பொல்லாது
அவ்வார்த்தை போல் என்னை கூர் வாளும் கொல்லாது
அன்பே அன்பே உன் ஆடை என்று
என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று.....

Miss you Mrs & Mr Officer......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top