Joher
Well-Known Member
Love it read more than 10 times
wow.... super....
Love it read more than 10 times
Neenga ten time read paniten solavum than enaku evalavu time aanalum read pananum thonuchu.naan first time nite full a thoongama read panunen. Semma story ... ena comment panurathune theriyala....Love it read more than 10 times
ஆமா.. ரீரன்.. ஆனாலும் உணர்வுகள் refresh ஆகுது...உண்மையில் கவிதை, கவிதை தான் நிறைவு பதிவு...மனசும் அற்புதமா நிறைவா இருக்கு..இப்படிக்கு உன் இதயம்..
வாசு கவிதை நடையில் சொன்னது அழகு...வாழ்த்துகள் மல்லி சிஸ்...
ரீரன் படிச்சாலும்...புதுசா படிக்கிற உணர்வு எப்பவும்...எல்லா கதைகளும் தருகிறது...
மிக்க நன்றி.
Superb