full link puthu vellam neenthi paarpom

Advertisement

jass

Well-Known Member
வணக்கம் பொன்ஸ்,
உங்களை கலாய்க்க ரொம்ப வருஷமா வெயிட்டிங், கதை எழுதாம எஸ் ஆகிடீங்க, இப்ப வசமா மாட்டிக்கிட்டிங்க... ஆனா என் ராசி உங்க முதல் கதையின் கதாநாயனை திட்ட முடியலை, கலாய்க்கவும் முடியலை ஹா ஹா.... அம்மா பையன், கான்செப்ட் ல இருக்கிற நாயகனை ஒன்னும் சொல்றதுக்கு இல்லை . அப்புறம் புலம்பலா இருக்கும் என் கமெண்ட் . சோ நாயகன் பத்தி நோ கமெண்ட்ஸ்.

ஏன்மா இன்னும் மல்லியை கலாய்க்கிறது விடலையா... வச்சிக்கிறது , ஹா ஹா, உங்க கதையின் பாதியிலே நான் மலரும் நினைவுகள் போய்ட்டேன்... ""ஞே" ராஜேந்திரகுமாரை இழுத்துடீங்க.. ஹா ஹா..

கதையில மாமி நினைவில் ரொம்ப நிக்குறாங்க... அறிவின் அம்மா பற்றிப் சொல்ல தேவையே இல்லை....
மாமியார் மருமகள் உறவின் நடுவில் பெரிய பள்ளம் எப்போதும் உண்டு அது காதல் திருமணமோ அல்லது பார்த்து வைத்த திருமணமோ, ரெண்டு உறவிற்கும் ஏதோ ஒரு சாப கேடு இருக்கும் போல , மருமகள் ஒத்துப்போனால், மாமியார் ஒத்து வரமாட்டார், மாமியார் சாது என்றால் மருமகள் வில்லி..... ரெண்டும் சேர்ந்து அமைந்தால் அதிசியம் தான்..

அறிவு சொல்லும் "டி" அதற்க்கு, மரியாதை அறிவு, பையன் என்ன கலெக்டர் கா படிக்கிறான், என்று அனந்தி சொல்வதும், எருமை என்று அன்பு சொல்வதும், ரசித்து படித்தேன் :)

நந்தினியின் .கல்லூரிக் கலாட்டாக்கள் சூப்பர். அறிவு மயங்கினத்தில் தப்பே இல்லை. ஆனால் திருமணத்துக்கு பின்னால் மனைவியை கவனிக்க தவறவிட்டான் என்பதை விட அம்மாவின் மேல் என்னொரு நம்பிக்கை...

ரா ரா பாட்டுக்கு டான்ஸ் ஆடாம விட்டுட்டா நந்தினி..

கதையின் பிற்பாதி மற்றும் நிறைவு ஒரு நிறைவை கொடுத்தது.. அழகான அம்மக்கிளிக் கூட்டில் அழகான குடும்பம்....
உங்க அடுத்த கதையில கலாய்க்க வருவேன் பொன்ஸ்......
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

ஹாய் ஜாஸ்,
இவ்வளவு பெரிய கமெண்ட் பார்த்தவுடன் ...மயங்கிட்டேன்.
கலாய்கக முடியலையா....கலாய்ஙகன்னு பகிரங்க சவால் விட்டதே...அறிவு மேலே உள்ள நம்பிக்கையில் தானே.....
மல்லியை விட முடியாதே...அது நம்ம தொட்டில் பழக்கம்ல
ராஜேந்திரகுமார்....கி..கி...நாம வந்த பாதை ல...
இன்று உன் பதிவை அங்கே பார்தத பொழுது கூட...இவ்வளவு பிசியில்..நம்ம கதை படிக்க எப்படி நேரமிருக்கும் ..காத்திருக்கணும் போலன்னு..நினைத்தால்...இங்கே...
வாவ்....மகிழ்ச்சியில் வார்ததைகளே வரல....மனசை நிலைப்படுத்திட்டு வந்தேன்.
அடுத்த கதை கூட தொடங்கிட்டேன்...
கலாய்கக வரணும்....காத்திருக்கிறேன்
 
பொன்ஸ்,
உங்க கான்பிடன்ஸ்க்கு ஒரு சோப் டப்பா பரிசு தான் போங்க, ஆனாலும் ஓவர், இப்படி என் வாயை கட்டி வச்சுடீங்களே .. கண்டிப்பா வரேன் உங்க நாயகனை கலாய்க்க !!!!! ரொம்பா நாள் ஆசை உங்களை கலாய்க்க, ஹா ஹா..
 
malar02

Well-Known Member
full story in calameo link

only for 10 days

என் முதல் கதையுடன் உங்களையெல்லாம் சந்திக்க ஆவலுடன் வந்துள்ளேன்.

புது வெள்ளம் நீந்தி பார்ப்போமே ......... தலைப்பு.

236856-pudhu-vellam-neenthi-paarpomae-ponschellam-14344194_546950778834079_2439398196646992546_n.jpg

கதையில் கதாநாயகன்,கதாநாயகி என்று தனியாக கிடையாது...என் கதை தான் கதாநாயகர்கள்...

கல்யாணத்திற்கு பின் இப்படி, இப்படி நடக்க வேண்டும் என்று பெண்ணுக்கு போதிக்கும் நம் சமுகம்....ஆணுக்கு போதிப்பதில்லை...
இதனால் கல்யாணத்திற்கு முன் தன் முழுக்காதலையும் காட்டும் ஆண் பின்னர் ...தன் வாழ்வு போராட்டத்தில்...மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை....(அப்படி கூட சொல்ல முடியாது) ........உணாராமல் இருக்கின்றனர் .
அப்படிப்பட்ட இரு தம்பதியிரின் ...நுண்வுணர்வை கதையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்...அது எவ்வளவு தூரம் வெற்றி அடைந்து உள்ளது என்பதை நீங்க தான் சொல்ல வேண்டும்.

முக்கியமான ஒரு வேண்டுகோள்....
உங்களுடைய விமர்சனங்களை எவ்வித தயக்கமுமின்றி ..
வெளிப்படுத்தலாம் என்பது நான் அளிக்கும் உத்தரவாதம்.
நேர்மறை,எதிர்மறை விமர்சனங்கள் ...இரண்டும் வரவேற்கப்படுகின்றன...
கண்டிப்பாக மாற்றி மாற்றி பேசமாட்டேன்....
உங்கள் கதை...உங்கள் உரிமை .........உங்களில் ஒருவள்
உங்கள் ஆதரவு வேண்டுகிறேன்...

எப்பவும் நான் உங்கள்

பொன்ஸ்....

கலாய்க்கும் வாசகி....

வாங்க கலாய்க்கலாம்....நன்றி..நன்றி

நன்றி மல்லி......
என் வெள்ளம் இங்கேயும் பாய்ந்து விட்டதா ..............
hi friend PM,
உங்களையும் புடிச்சுட்டேன்
உங்க கதை படிச்சிட்டு வரேன்........ கமெண்டு சொன்ன புடிக்குமா????? வேண்டாம் NICE GOOD SUPER இது மட்டும் போடுறேன்
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
hi friend PM,
உங்களையும் புடிச்சுட்டேன்
உங்க கதை படிச்சிட்டு வரேன்........ கமெண்டு சொன்ன புடிக்குமா????? வேண்டாம் NICE GOOD SUPER இது மட்டும் போடுறேன்

HI FRIEND,

FREE TO CMTS HERE. WHAT DO YOU FEEL ?
I AGREE POSTIVE OR NEGATIVE.

ARE YOU READ MY FIRST PAGE ?
IF NO GO AND READ.
THANKS.
 
malar02

Well-Known Member
hi friend PM
உங்கள் முதல் பக்கத்தில் நீங்க கொடுத்துள்ளதை படித்தேன் ஒரு எழுத்தாளர் இப்படி சொல்லக்கூடாது எல்லாவிதமான கருத்துக்களையும் கூர்ந்து கவனித்து என்னை வளர்த்தெடுப்பேன் என்று சொன்னால் நல்ல இருக்கும் அது என்ன கலாயங்கனு....... சொல்வது

தமிழ் கூறும் நல் வார்த்தைகள் பேசுவதும் எழுதுவதும் எவ்வளவு உயர்ந்தது தெரியுங்களா???? நான் தமிழை நேசிப்பவள் இது மிகவும் சதாரண வார்த்தை தமிழ் மொழியை பற்றி அவ்வ்ளவு வெறியானவள் உடனே பொல்டிக்ஸ் என்று தமிழை கொச்சை படுத்திவிடாதீங்க……… நீங்க தமிழில் கதை எழுதி இருக்கீங்க உங்கள் தாய் மொழியில் என் தாய் மொழியில் நல்ல வார்த்தைகள் கொண்டு என் இனிய தமிழுக்கு சேவை செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

எப்பவும் ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் சொல்லுவாங்க அதிலும் நீங்க ஒரு ரைடர் ஆகனும் முயற்சி பண்ணும் போது மிக கவனமுடன் இருக்கணும் ஒரு கமெண்டு போடுவதில் கூட எந்த அர்த்தமில்லாததோ மிகை படுத்தப்பட்ட கருத்தோ அல்லது எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளட்டும் என்ற நிலையிலோ ஒரு கருத்து அமையக்கூடாது இது எல்லா எழுத்தாளருக்கும் பொருந்தும் நீங்கள் போடும் கமெண்டு கூட சிந்திக்க கூடியாதகவும் படிப்பவர்களை அடுத்த நிலைக்கு நல்ல சிந்தனைகக்கு இழுத்து செல்வதாக இருக்க வேண்டும் நிந்திப்பதாகவோ குறிகிய வட்ட த்தினுள் மாட்டி கொண்டதாகவோ இருக்க கூடாது அப்பதான் வளர்ச்சி பாதை விரிவடையும் இல்லா விட்டால் ??????????

என்னடானா இவ பெரிய அல்டடல் மாதிரி பேசறானு நினைச்சீங்கனா நான் என்ன பண்ணுவது நான் போன தலை முறையாளர்களின் கதைகளில் மூழ்கிய எழுந்தவள் லெஜண்டு வரிசை பட்டியலில் உள்ள எல்லார் எழுத்துக்களும் கரைத்து குடித்தவள் என் வீடு என் பாட்டி அம்மா அப்பா மாமனார் கணவர் கசின்ஸ் ......... இருந்து அனைவரும்கதை புத்தகம் படிப்பவர்கள் இது எதற்கு விடுங்க நா பார்த்தசாரதி, கல்கி ,தீ ஜானகிராமன் போன்றோ புத்தகங்களை படிச்சு பாருங்க ஒரே கதையை பல தடவ வாசிங்க அதுவும் தீ ஜானகிராமன் கதை மரப்பசு அவரின் சிறுகதை தொகுப்பு படிங்க 10 ,15 நாட் கள் எந்த கதையும் படிக்க முடியாது அவ்வளவு தாக்கம் இருக்கும் ,எழுத்து சித்தர் பாலகுமாரன்!!!!! விக்ஷின் நான் விகிஷன் சுஜாதா!!! அவர் பெண் என்னும் தலைப்பு கொண்டு கதை போல் ஒரு புக்கு எழுதி இருப்பார் சூப்பரா இருக்கும் வாஸந்தி கதைகள் மனதை வருடும் அனுராதாராமன் அவங்க கதையை படிக்கும் போது சிரிக்கலாம் அழலாம் இந்துமதி யப்பா இப்படி பல ….இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் பேசணும் என்று இருந்தாலும் டைமில்லை என் சம்பளத்தில் நான் லெண்டிங் லைப்பிரரிக்கு கொடுத்ததில் ஒரு சொத்தே வாங்கி இருக்கலாம் என்று திட்டு வாங்கியவள்
 
malar02

Well-Known Member
MM யே……… இப்பதான்---- நிறையபேர் கொஞ்சம் கொஞ்சமாக ஐடெண்டி பண்ணிடு வராங்க……. அவங்க எழுத்துகள் மூலமாக ஆனால் குறுக்கிய காலத்திலேயே லெஜண்டு எழுத்தாளர்கள் வரிசை பட்டியலின் பக்கத்தில் போயிவிட்டார்கள் அவங்க கமெண்ட் கூட தேர்ந்தெடுக்க பட்ட வாக்கியங்கள் , சிந்தனை……. ஒரு கதையை எழுதாளரின் பார்வையில் என்ன சொல்லி இருக்கிறார் என்ன சொல்ல வருகிறார் என்று உணர வேண்டும் உள்வாங்க வேண்டும் அதை விட்டு எனக்கு இதை பிடிச்சு இருக்கு எனக்கு இப்படி இருந்தா பிடிக்கும் அப்படினு போர்ஸ் பண்ணி ஒரு எழுத்தாளரை குழப்பி குறுக்கிய வட்டத்தினுள் தள்ள கூடாது டம்மியாக்க கூடாது கத்துக்குட்டியிங்க தான் அப்படி செய்வாங்க கதையில் கதை சார்ந்து நான்கு பக்கமும் பார்வை கொடுத்து ஹெல்தியான டிஸ்காஷ்னில் கலந்து கொள்ளுங்கள் வையுங்கள் கமெண்ட் வேற டிஸ்கஷன் வேற
உங்கள் கதையை படித்தேன் விமர்சனம் கொடுக்கவில்லை கொடுத்தால் தாங்கி கொள்ளும் பக்குவம் இருக்கா என்று புரியவில்லை கலாய்ச்சு இருக்காங்கனு ரொம்ப சாதரணமா நினைச்சுடிங் னா ?????எனா நீங்க முதலிலேயே மைண்டுல விக்ஸ் ஆய்டிங்க கலாய்க்கட்டும்னு ……. அப்படியே வைத்தாலும் உங்களுக்கும் முன் ...... ....... விருப்பமற்று விட்டு விட்டேன் ஒரே வரியில் சொல்லிவி ட்டு போகிறேன் நைஸ் இன்றைய வாழக்கையில் முறையில் கடைபிடிக்க வேண்டிய கருத்துகள்பல கதையில் மகிழ்ச்சி
 
malar02

Well-Known Member
முடிந்தவரை தமிழில் கமெண்டு கொடுக்கவே விரும்புவேன் டைம் இல்லைனாலும் டைம் இல்லாததால் தான்pic வழியாக அடுத்த லெவலுக்கு சிந்திக்க வேண்டும் என்று pic போட்டுவிடுவது இதையும் நடு ராத்திரி எழுதி சேவ் செய்து போடுகிறேன் கவனிச்சு திரும்பவும் படிங்க யாரையும் ஹர்ட் பண்ணவில்லை எனக்கு தெரிந்தை மட்டுமே விளக்கியுளேன் உங்களுக்காக
உங்கள் எழுத்தில் மெருகேறி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களால் தமிழும் வளரட்டும் வாய்ப்பு கொடுத்துக்கு நன்றி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top