இருதயப் பூவின் மொழி 15

Advertisement

Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
Nice ud sis.......kani mozhi ya seekirem kaatunga pa.......


ஹாய் பானு அக்கா...

தேங்க்ஸ் சிஸ்...கண்டிப்பா சீக்கிரம் கனிமொழியை காட்றேன்...ஒரு 3 பதிவுக்கு பிறகு கனிமொழி மீண்டும் வருவாள்....

தேங்க்ஸ் சிஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா...ஹா...

வந்தேன் வந்தேன்...மீண்டும் நானே வந்தேன்...பானு மா...

அள்ளித்தானே தந்துட்டா போச்சு...உங்களுக்கு இல்லாததா...பானு மா...

ரொம்ப ரொம்ப நன்றி பானு மா....
நான் உங்களை ரொம்பவே மிஸ்
பண்ணினேன், சுகன்யா டியர்
அப்டேட் கொடுங்கள்-ன்னு
கேட்கலாம்னு-தான் இருந்தேன்
But ஏதாவது முக்கியமான
வேலை இருந்திருக்கும்-னு
நினைத்து சும்மா இருந்துட்டேன்,
சுகன்யா டியர்
 

Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
நான் உங்களை ரொம்பவே மிஸ்
பண்ணினேன், சுகன்யா டியர்
அப்டேட் கொடுங்கள்-ன்னு
கேட்கலாம்னு-தான் இருந்தேன்
But ஏதாவது முக்கியமான
வேலை இருந்திருக்கும்-னு
நினைத்து சும்மா இருந்துட்டேன்,
சுகன்யா டியர்

ரொம்ப தேங்க்ஸ் பானு மா...உண்மை தான் வேலை நடுவே இக்கதையை எழுதுவதில் சிந்தனை செலுத்த முடியவில்லை....இனி

இந்த கதையை முடித்துவிட்டு தான் வேற வேலையை பார்க்கணும்ன்னு இருக்கேன்...

வேலைக்கு இடையில் இந்த கதையை தொடர முடியாதோன்னு ரொம்ப நாள் பீல் பண்ணி இருக்கேன்....

இனி முடிச்சிட்டு தான் போகனும்ன்னு இருக்கேன்...பார்ப்போம்...ஆண்டவன் கிருபையை....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top