Kaathal Sindhum Thooral - 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
காதல் என்ன கண்ணாமூச்சி
ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி
கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி
ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி
கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி
யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு
ஏனம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி.........

கூந்தல் வருடும் காற்று
அது நானா இருந்தேன்
தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன்
புரியாதா
சின்ன சின்ன மூக்குத்தியில்
வைரமாய்
மின்னுவதும் காதல் தரும்
மொழிதான்
வெண்ணிலவு சிந்துகின்ற
மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும்
அதுதான்
பனிப்பூவில் வாசமாய்
கலந்தேனே நானம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி..........
நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே
உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும்
பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு
நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து
சிலநாள்
சந்தனத்தின் வாசம் அதில்
முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும்
மனதோடு வேர்க்கிறேன்

காதல் என்ன கண்ணாமூச்சி
ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி
கூட்டமா.. ஓ ..ஓ
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வைப் பார்த்தாய்

மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே.......

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியேத்தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே

மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே


ஏ நான்தான் நான்தான்
ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி
இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான்
ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி
இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஓ.........
உல்லா ஹ உல்லா ஹ ஓ.........

சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல் செல்லாமல் செல்வாய்......

மை மை மழையே

உன் ஆடைப்பட்டாலே
ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புண்ணகையாய்
பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையேப் பொழீகிறது
போதும் போ நீப்போ என்
கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீப்போ என்
உள்ளம் உணர்கிறது

விழியே விழியே பேசும் விழியே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top