TY சரயு..........
வாங்க பழகலாம் வருண்......
அம்மா உன் காலை சுரண்டட்டும் என்கிறானா தம்பி.......... ஆனா அண்ணனுக்கு பெட்ரோமாஸ் லைட் தான் வேணுமாம்.........
உங்க கணக்கும் ஆண்டவன் கணக்கும் ஒன்றாக இருக்குமா??????
அதிரூபனை உனக்கு பிடிக்கலையானு கேட்டுட்டானா???????? இவன் தான் பத்தவைக்கிறதா??????
ரொம்ப சூடுபிடிக்குது கதை....... waiting for the next epi...........