Saveetha Murugesan's Ilavenil En Manavanil 17

Advertisement

malar02

Well-Known Member
படபடன்னு முடிச்சாச்சு
ஆனால் எல்லவிதத்திலயும் கவர் பண்ணி சூப்பர்
ராகவ் மிக இயல்பான ஆண்மகன் இயலப்பான எல்லா குணங்களுடன் அருமையான தாய் சகோதரியுடன் வளர்ந்தவன் என்பதை நிரூபிக்கிறான்
ஜெ பாய்ந்து கடிச்ருவேன் என்று துள்ளிக்கிட்டு திரிந்தவள் கடைசியில் அவனின் குணத்தால் வீழ்த்தப்படுகிறாள் அவனின் பால் அவனனின் வாழ்வை அவன் நினைத்தது போலவே சுவாரஸ்யமாக்குகிறாள் அவளின் படபடப்பினால் வெரி நைஸ் தெளிவான ஒட்ட்துடன் கதை கரு, நடையெல்லாம் அருமை
 
Sainandhu

Nice review......Poovizi...
சவிதாவின் மெருகேறிய எழுத்து நடையில்
அருமையாக வந்துள்ளது....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top