Advertisement

Vidya Venkatesh
Reaction score
1,413

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 04
    மஞ்சள் நிற பாவாடை தாவணி கண்டதும் மாமன்,
    மலரும் நினைவுகளில் மிதந்தானா - மங்கை அவளை,
    மறக்க முடியாமல் தவித்தானா - தேடுவோம்
    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

    Please read & kindly share your thoughts friends!
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 03
    தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்,
    தாய் மனம் இளகியது இன்று!
    தாயில்லா பிள்ளைக்குத் தேவை உறவுகளின் நேசம்,
    தாயுமானவன் உணர்ந்தானா வாழ்க்கையின் நியதி - தேடுவோம்
    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…
    ஓம்சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் 02 Posted Friends.

    மாமனே உலகமென்று மலை போல நம்பியவள்,

    மனம் கோணாமல் நடந்தானா- மறுத்துப் பேசி

    மங்கை கண்ட கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தானா- தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசம் என்னும் பள்ளத்தாக்கில்…

    Please Read and Share Your Thoughts!
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 01 Posted Friends.
    உயிரானவள் ரகசியம் காக்க உறவுகளை ஒதுக்கியவன்,
    உள்ளத்தின் ஏக்கங்களை நிறைவேற்றியதா இப்பயணம் -தேடுவோம்
    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…
    Kindly read & share your thoughts.
    ஓம் சாயிராம்.
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் (அறிமுகம்) Posted Friends.
    முதல் அத்தியாயம் நாளை காலை ஒன்பது மணியளவில் பதிவிடுகிறேன்.
    என்றும் பாசமுடன்,
    வித்யா வெங்கடேஷ்.
    ஓம் சாயிராம்.
    அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள். நாளைமுதல் தளத்தில், என் இரண்டாவது கதையான "பாசமென்னும் பள்ளத்தாக்கில்" கதை ரீரன் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

    என் முதல் கதையான "அன்பின் ஆழம்" தொடர்ந்து வாசித்து லைக்ஸ் கமெண்ட்ஸ் தந்து ஊக்குவித்ததுப் போலவே, இக்கதைக்கும் உங்கள் ஆதரவை தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன்,
    வித்யா வெங்கடேஷ்
    ஓம் சாயிராம்
    தோழமைகளே,
    இன்று, "குழந்தைகள் தினம்" முன்னிட்டு, "முயற்சியே முன்னேற்றத்தின் வெற்றிப்பாதை!" என்ற தலைப்பில் ஒரு குட்டிக் கதை "Short Stories" பகுதியில் பதிவிட்டுள்ளேன்.
    படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நன்றிகள் பல!!!
    அன்பின்ஆழம்-கண்ணோட்டம்
    தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்த வாழ்க்கை முறையை மையமாய் கொண்டு எழுதப்பட்ட குடும்ப கதை.வேலைக்கு வந்த இடத்தில் நெருங்கிய நண்பர்களாய் மாறிய ஐவரை பற்றிய கதை.
    நடுத்தர குடும்பத்தில் பிறந்து,லட்சியத்திற்கும் கடமைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு போராடும் ஒருவனுக்கு போட்டி போட்டு உதவும் நண்பர்களை பற்றிய கதை. காதலுக்கும் பஞ்சம் இல்லை.குடும்ப உணர்வுகளையும் எதார்த்தமாக சித்தரிக்க முயற்சி செய்துள்ளேன்.
    ஓம் சாயிராம்
    'அன்பின் ஆழம்' முழு கதையும் பதிவிட்டு விட்டேன்.
    நிறைவுபெற்ற கதைகள் விரும்பும் தோழமைகளே, படித்து பாருங்கள். கதையை பற்றிய நிறைகுறைகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    இக்கதையை படித்து முடித்த வாசகர்களுக்கு, ஒரு அன்பான வேண்டுகோள்.
    புதிதாக படிக்க வருபவர்களுக்கு கதையை பற்றி ஓரிரு வரிகள் சொல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அன்பின் ஆழம் பற்றிய கண்ணோட்டம், தனி Profile Post பதிவிடுகிறேன்.

    நன்றிகள் பல
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top