Recent content by Vasugii

Advertisement

  1. V

    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 8

    ஐய்யாவுக்கு கோபம் பொங்கோ பொங்குனு பொங்குது இந்த பொங்கல் பொங்கனதால தான கேசரி டப்பா போட்டு தனியா ஓடி வருது தமிழு நீ அவன ஓட்டலாம்னு பார்த்தா அவன் உன்னை ஓட்டாறன் இவரு மட்டும் கனிக்கூட கடை வளம் வரலாம் சும்மா சொல்லக்கூடாது உன் கடமை உணர்ச்சிய பாரட்டறேன் ... கெளம்பகுள்ளயாவது அந்த புள்ளய தேடினியே...
  2. V

    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்...7

    ஹாஹாஹா தமிழு அது எப்புடிமா ஒரே கல்லூல கார் கண்ணாடியையும் உடைச்சி அவனுடைய இதய கண்ணாடியையும் உடைச்சிட்டியே.புள்ள ,ஒரே கல்லுல ரெண்டு கண்ணாடி ம்ம்ம் செமப் போ ..... அரவிந்த் என்ன வேகம் புள்ள தாங்குமா பார்த்தூயா துரை அரம்பம்பே புகையுது , எங்கன போய் முடியுமோ .... கோபம் எல்லாம் வேலைக்கே ஆகாது களத்துல...
  3. V

    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 4

    தம்பி அட்டெனென்ஸ் இல்லாமலே ஆஜராகிறத பார்த்தா கவுந்ததே தெரியாம கவுந்து கிடக்கறியே ராசா இதமான UD
  4. V

    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 3

    சின்ன.விஷயத்தை நுணுக்கமா யேசிச்சி.ரொம்ப ரசிச்சு இப்படி இருந்தா நல்லா இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிற விஷயங்கள ரொம்ப யதார்த்தமா அழகா கொடுத்திருக்கீங்க மனம் வருடும் பதிவு :love: :love: :love:
  5. V

    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 2

    Supera epi priyama Entha maathri epiyulum neenga saema ,sirichikitae irunthaen lovely epi Kudaambhamae oru margamaa irukku a thulaanthamunu ponnungalum enna panna poguthungalaoe paaarpoem
  6. V

    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 1

    கரகாட்டத்தோட கோலாகல அட்டகாச ஆரம்பம் கலக்கல் ப்ரியமா வாழ்த்துக்கள் :love::love::love:
  7. V

    அனலும் மழையும் 1

    Varvaerkiroem thozhiyae :):):)

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top