சில தகவல்கள்
covid இப்போதைக்கு போகாது .... குறைந்த பட்சம் 4 அலைகள் வரும்....
வருடா வருடம் தடுப்பு ஊசி போட்டுக்கணும் ....தடுப்பு ஊசி போட்டுட்டா வராதுன்னு இல்லை ....
வரும் .....ஆனா அதன் தீவிரம் குறைந்து இருக்கும்.... இப்போ வந்து இருக்கிற variant காத்துல பரவரதா
தகவல்.... வட நாட்டுல காற்று முன்னமே...