Advertisement

U
Reaction score
1,598

Profile posts Latest activity Postings About

  • *பதினெட்டு வித குணங்களில் அடிப்படையில் கீதை*
    பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால் தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.*1 காமம் 2 குரோதம்3லோபம்.4.மதம் 5 மாத்ஸர்யம் 6டம்பம் 7அகந்தை 8. சாத்வீக 9ராஜஸம் 10 தாமஸம். 11ஞானம் 12மனம்13. அன்யானம் 14 கண் 15.காது16.மூக்கு17நாக்கு18 மெய்
    மகாளயபட்சம் இன்று தொடங்கி மகாளய அமாவாசை புரட்டாசி 1ம் தேதி (செப்டம்பர் 17) முடிவடைகிறது. மகாளய பட்சம் எனும் 15 நாட்கள் கொண்ட இந்த புண்ணிய தினத்தின் இறுதியில் வருகின்றது மகாளய அமாவாசை.மகாளய அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
    அனைவருக்கும் 74 ஆம் ஆண்டு சுதந்திர தின வாழ்த்துக்கள்
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top