Recent content by Tony Stark

Advertisement

  1. Tony Stark

    பேரன்பு பிரவாகம் -30

    One word abt Pravagan ச்சை... Eppo mam end card poda poreenga... Idhuku mela periya issues illa Malar nalaiyum onnum pana mudiyathu so whats the point of this story going forward mam!!! And Arasi madhiri oru suyanalavadhi irukave mattanga
  2. Tony Stark

    பேரன்பு பிரவாகம் -28

    அட போமா, எப்படியும் அவன ஏத்துக்க போற, இதுக்கு சண்டை போட்டா என்ன போடலனா என்ன.. வேஸ்ட்டு... ஆனா தர்மேந்திரனுக்கு கோயில் கட்டனும் இந்த கிரிமினல பணிச்சூழலியல் ஒரே ஆள் அவர்தான்..
  3. Tony Stark

    பேரன்பு பிரவாகம் -27

    Idhenna pramadham.. Innum ragasiyam vandha dhana therium enna aga porar Pravagan nu... But epdium kadaisila sera poranga, so...
  4. Tony Stark

    பேரன்பு பிரவாகம் -24

    Ipo indha incident vachu baby ku safe illa nu trutee resign pannanuma...yeppa dei ne ivangala kudumbam nu ninaikriya ila adimai kootam nu ninaikriya...
  5. Tony Stark

    பேரன்பு பிரவாகம் -19

    Aanavam alivai tharum nu solluvanga...Pravaganukku Tharuma author @Renugamuthukumar avargalae
  6. Tony Stark

    பேரன்பு பிரவாகம் -17

    Actual ah enakku Indha Pravahan character ah paka paka oru thirukuran dhan nyabagam varudhu... ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்.
  7. Tony Stark

    பேரன்பு பிரவாகம் -17

    Ivan thirundhura jenmam illa... Miruna dhan mudhal adi kodukka pora, next malar kodukra adi marana adiya irundha nalla irukkum
  8. Tony Stark

    பேரன்பு பிரவாகம் -13

    Yen da Pravaga..nan unna terror aana aalu, periya business puli nu lam ninachitu irundhen..nee ena da 2000s la vandha serial villi madhiri Panatha pathu mayangi vilundhruvanga kolandhai vandha onnum panna matanga apdi ipdi nu solra adhuvum PA kitta... tharkuri amaichar enbadhai manikku oru murai...
  9. Tony Stark

    பேரன்பு பிரவாகம் -11

    இதோ ப்ளாக் மெயில் தற்குறி களம் இறங்கிடுச்சு....
  10. Tony Stark

    பேரன்பு பிரவாகம் -9

    தற்குறி என்ன வினைய கொண்டு வர போகுதோ...
  11. Tony Stark

    பேரன்பு பிரவாகம் -9

    மலரம்பா?? இவனா.. ஏதாவது ப்ளாக்மெயில் மாதிரி தற்குறித் தனம் வேணும்னா சிறப்பா செய்வான்..

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top