Kuzhali Dec 19, 2017 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மலர் அக்கா... இன்று போல என்றும் மகிழ்ச்சியோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள் அக்கா..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மலர் அக்கா... இன்று போல என்றும் மகிழ்ச்சியோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள் அக்கா..
murugesanlaxmi Dec 19, 2017 இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரி, எப்போதும், மகிழ்வுடன்,சந்தோஷந்துடன் வாழ திருவக்கரை வக்ரகாளியம்மன் அருள் உண்டு உங்களுக்கு சகோதரி.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரி, எப்போதும், மகிழ்வுடன்,சந்தோஷந்துடன் வாழ திருவக்கரை வக்ரகாளியம்மன் அருள் உண்டு உங்களுக்கு சகோதரி.
MythiliManivannan Dec 19, 2017 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மலர்!! இந்த நாள் மிக மிக இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!