Recent content by Shalini01

Advertisement

  1. S

    மறக்க மனம் கூடுதில்லையே - Final Epi

    அழகான தலைப்பு. அருமையான கதைகளம். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
  2. S

    E68 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

    கதை மிக விறுவிறுப்பாக நகர்கின்றது. அற்புதமான எழுத்து நடை . விரைவில் கண்ணனையும், சுதாவையும் சேர்த்து விடுங்கள். இவர்கள் படும்பாட்டை வாசித்து எமக்கு கண்களிலிருந்து கண்ணீர் வருகின்றது.
  3. S

    E68 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

    மிக அருமையான பதிவு. கண்ணன், சுதா பாவம். விரைவில் கார்த்தி சுதாவின் கணவனில்லை. கண்ணன் பிருந்தாவின் கணவனில்லை என இருவரும் அறியும் நேரம் எதுவோ.
  4. S

    E67 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

    அருமையான பதிவு. மிக விறுவிறுப்புடன் கதை நகர்கின்றது. கண்ணன், சுதாவை சந்திக்கும் வேளை என்ன நடக்க போகின்றது அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன் சகி
  5. S

    E66 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

    மிக அருமையான பதிவு. பிருந்தாவிற்கும், ஜீவாவிற்கும் தான் கல்யாணம் நடந்நதா? அதன் மாசமானவுடன் நான்கு மாதம் கணவனுடன் இருந்தவள் . இப்ப அம்மா வீட்டு வாசம் என்று கூறியுள்ளீர்களா? ரொம்ப குழப்புகின்றீர்கள். சுதாவை சந்திக்க கண்ணன் போவானா? சுதா தான் லட்டு என்று அடையாளம் காண்பானா? அடுத்த பதிவை ஆவலுடன்...
  6. S

    E64 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

    டேனியலின் பாச போராட்டம். அவனது தங்கை என்றதும் அந்த குடும்பமே சுதாவை ஏற்று கொள்வது அருமை. உணர்வுபூர்வமான அத்தியாயம். சுதாவின் அண்ணாவுடன் இணைந்தது மகிழ்ச்சி என்றாலும் அவளின் கண்ணன் இல்லாத வாழ்வு உயிரில்லாத உடலிற்கு சமன். பாவம் சுதா அவளின் நிலை கண்டு கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர்...
  7. S

    E63 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

    மிகவும் அழுத்தமான பதிவு. கண்களில் கண்ணீரை வர வைக்கின்றது. கண்ணன், சுதா இருவரும் எப்படியாவது சேர்த்து வைத்து விடுங்கள் please பிருந்தா மனம் மாறி ஜீவாவை ஏற்று திருமணம் முடித்து இருக்க வேண்டும் என மனம் விரும்புகின்றது. சுதாவையும், கண்ணனையும் பிரித்து விடாதீர்கள் please. பாவம் சுதா வாழ்வில் பல...
  8. S

    காதல் மொழி பேசிடவா!! - EPILOGUE

    அருமையான எபிலாக். அழகான குடும்பம். மொழியினி அருமை. கதையின் முடிவு அற்புதம். வாழ்த்துக்கள் சகி
  9. S

    காதல் மொழி பேசிடவா!! 10 - FINAL

    நன்றி படிக்கலைப்பா படித்து விட்டு வருகின்றேன்
  10. S

    காதல் மொழி பேசிடவா!! 10 - FINAL

    அழகான தலைப்பு. அருமையான காதல் கதை. ஒவ்வொரு பாத்திர படைப்பும் அற்புதம். வாழ்த்துக்கள்

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top