Recent content by Sanshiv

  1. S

    Naan ini nee Epilogue - Kavya

    Very nice da kavya
  2. S

    மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

    Nice Story Priya.. inniku thaan fullah padichu mudichaen. unga stylela matrum oru azhagaanan graamathu kathai. Simply superb
  3. S

    கூண்டுக்குள் ஒரு காதல் கிளி-koondukkul oru kaathal kili-12

    சரவணா தோட்டத்துல வைச்சு பாட்டு... ஹ்ம்ம்... நீ நடத்து... நடத்து...
  4. S

    கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul Oru Kaathal Kili - 11

    உஷாவுக்கு கல்யாண வீட்ல வாங்கினது பத்தலை போல.. அதான் வீடு தேடி வந்து வாங்கிக் கட்டிக்கிது...
  5. S

    கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul Oru Kaathal Kili - 9

    பொம்மை வண்டியை பார்த்தா பின்னாடியே போயிடுறதா நித்யா???
  6. S

    கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul Oru Kaathal Kili - 8

    ஆத்தீ ஆனாலும் சரவணன் சார் இம்புட்டு வேகமா வண்டி ஓட்டக் கூடாது... பாருங்க 10 நிமிஷத்துல போக வேண்டிய இடத்துக்கு 20 நிமிஷத்துல போயிருக்கீங்க... புள்ளயைப் பார்க்காம நகையைப் பார்க்குதே இந்த உஷா
  7. S

    கூண்டுக்குள் ஒரு காதல்கிளி -koondukkul Oru Kaathal Kili - 6

    adi vaangaama last minutela escape aana punniya aathmaa yaaru ashwinah?? :LOL::LOL: super update priya...
  8. S

    கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - koondukkul oru kaathal kili -2

    Nithya nichayamaa varam thaan saravana... enna konjam kokku maakaana varam ;);)
  9. S

    கூண்டுக்குள் ஒரு காதல்கிளி-Koondukkul Oru Kaathal Kili

    Startingeh semma interestingah iruku pa... super...super... eagerly waiting for next update...
  10. S

    மரகதமகுடம் தரிக்கும் மன்னவன்(காதல்மன்னவன்) 38 இறுதி அத்தியாயம்

    அருமையான அழகான கிராமத்துக் காதல் கதை... மன்னவரு மன்னவருதான்... மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டாரு. மன்னவன், சுந்தரி, முருகேசன், ஜெயராணி, பாடிபில்டர் மணி, முல்லை, கபிலன், பாரிஜாதம், முத்தரசன், ராஜாத்தி, சுந்தரம், செந்தாமரை, வண்ணமயிலக்கா, லெக்ஷ்மி, நந்தீஸ், கௌதம், பிரபு, வினோத், சார்லஸ்...
  11. S

    கல்லுக்குள் ஒரு காதல் -Kallukkul Oru Kathal--26 இறுதி அத்தியாயம்

    அருமையான மண்வாசனை மிகுந்த கதை... படிச்சு முடிக்கும் போது ரொம்பவே நிறைவா இருந்துச்சு ப்ரியா. அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருப்போம். (அப்பாடா ஒருவழியா ராமோட மனசாட்சி இப்பவாவது ஹேப்பியாச்சுதே )