Recent content by Sairam

Advertisement

  1. Sairam

    என்னை சிரிப்பால் சிதைத்தவளே 15

    இவங்க தமிழ் கத்துக்கலன்னாலும் நாங்க இங்லீஷ் கத்துக்குவோம் போல.:):):)
  2. Sairam

    Saveetha Murugesan's Ilavenil En Manavanil 17

    அருமையான கதை.எதிர்பாராம சீக்கிரம் முடிஞ்சு போச்சு.
  3. Sairam

    Raasitha's Manam Koitha Mayiliragae 6

    ரெண்டும் பேசவேண்டிய நேரத்தில் பேசாம இப்ப ஓவரா பேசுதுங்க.சரியான கூமுட்டைங்க.
  4. Sairam

    Saththamindri Muththamidu Final 3

    அழகான அருமையான நிறைவான கதை.
  5. Sairam

    Saveetha Murugesan's Ilavenil En Manavaanil 10

    ராகவ்வை உங்கக்கா யுஸ்பண்ணலமா.புத்தம் புது பிரிண்ட் தான்.அதனால் நீ படம்பார்க்கறதை கொஞ்சம் கன்சீடர் பன்னு ஜெயா.
  6. Sairam

    Kannil Theriyothoru Thotram - 27

    அடுத்த ஏழரையை கூட்டிட்டாங்கப்பா.புகழ் என்ன செய்றான் பார்கலாம.:)
  7. Sairam

    Kavipritha's Vanna Poongaavai Pol Engal Veedallavaa 14

    அருமையான கதை.அழகான முடிவு.:)
  8. Sairam

    Kannil Theriyuthoru Thotram - 26

    சண்டையெல்லாம் சமாதானமாயாச்சு,புதுசா ஒரு ஜோடியும் ரெடியாச்சு.;)
  9. Sairam

    Kannil Theriyuthoru Thotram -25

    புகழுக்கும் பொறாமை வந்துடுச்சா?அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தயார்.ஹி ஹி படிக்கதாங்க.:p
  10. Sairam

    Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 9

    ஆமாம்.எப்படி?
  11. Sairam

    Samuthira-7

    குருவைப்போல ஒரு மகன் இருந்தால் வாழ்கைப்பயணத்தில் எதிர்நீச்சல் போடும் தைரியம் தானாக வந்துவிடும்.ஆனாலும் கஷ்டமான பதிவு.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top