சிவா ... அநியாயத்துக்கு இப்படி வெள்ளந்தியா இருக்கானே...:sleep:
கௌரி ... 2 குழந்தைகளோட சேர்த்து சிவாவையும் இனி இவள் தான் பார்க்கணும் ... பொறுப்பு கூடுது...:)
நல்லதொரு பதிவு...(y)
வாழ்த்துகள் Mam...(y)
நிறைவான முடிவு ... ரொம்ப அருமையா இருந்தது ... :love::love:
Will Miss You Mam...:)
It's been a Lovely Journey to read the story...:love::love:
நன்றி ... காத்திருந்து காத்திருந்து கதை படிக்கும் அனுபவம் புதுசு மட்டுமல்ல It's Thrilled too ... Will Wait for You ...
ரிஷி ... நல்ல வேளை ... Just Miss , அவன் குடித்திருந்தாலும் சரி , கொஞ்சம் வரத் தாமதமாகி இருந்தாலும் சரி ... நிலைமை கை மீறிப் போயிருக்கும்...:sleep:
நல்லதொரு பதிவு...(y)