"முழுதான பௌர்ணமியில் முதலே உன் மலை வடிவம், பனி பூசும் பகலாக தோன்றுமே குளிரோடு எழும் வெள்ளிமலை கொன்றை அணிந்ததுபோல் குருவே உந்தன் கோலம் ஓங்குமே... இறுகிய பனியாய் குளிர்ந்திடுவாய் இறுகிய நெஞ்சை இலக்கிடுவாய் இறுகிய பனியாய் குளிர்ந்திடுவாய் இறுகிய நெஞ்சை இலக்கிடுவாய் உறைந்தாலும் கரைந்தாலும்...
tamilnovelwriters.com