இப்பவர பிளாஷ்பேக் கொஞ்சம் பெருசு... இந்த பிளாஷ்பேக் உள்ள இன்னொரு பிளாஷ்பேக்னு நிகழ்காலம் வர எப்படியும் ஏழு எபிசொட் கிட்ட ஆகிடும் நினைக்கிறேன்... இது என்னோட புதுமுயற்சி எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன் படிச்சிட்டு சொல்லுங்க டியர்ஸ்.... நன்றிகள் ருத்ரபிரார்த்தனா...
www.tamilnovelwriters.com