Recent content by Punitha M

Advertisement

  1. Punitha M

    இணை தேடும் இதயங்கள் (இறுதி அத்தியாயம்) - 27

    லவ்லி ஸ்டோரி மகி சிஸ்:love: சக்தி போல ஒருத்தனா? வாவ்.. வாய்ப்பே இல்லன்னு நெனைக்கற அளவு அவனோட இயல்பு அத்தனை அழகா இருந்தது(y):love: தன் அம்மாக்கு இறுதிகாரியம் செய்யமுடியாம போனதை எண்ணி இறுதிவரை அவன் தவிக்கற தவிப்பு சூப்பர்.. ரமலியோட குணம் தெரிஞ்சு அவபோக்குலயே அடாவடி காட்டி தன் அன்பை...
  2. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ ( இறுதி அத்தியாயம்) - 19

    லவ்லி ஸ்டோரி மகி சிஸ்:love::love::love: முதல் முதலா திருமணம் முடிஞ்சு வாழ்க்கையை துவங்கின போது சூர்யா ஸ்ரீக்கு இருந்த புரிதல் இல்லாத தன்மைக்கும், இப்போ ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு அன்போட வேலையை பகிர்ந்து செய்ற இந்த காதலுக்கும் இடையிலதான் எத்தனை அழகான சம்பவங்கள்:love::love: கோவக்காரனா தெரிஞ்ச...
  3. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 18

    பயபுள்ளை ஹனிமூன் போகத்தான் தீவிரமா வேலையெல்லாம் ஏறக்கட்டுச்சா:love::love: ஹப்பா.. பேரன் பேத்தி பாக்கனும்ன்னு அவன் அம்மாக்கு ஆசை வந்துச்சோ.. இவன் பிழைச்சானோ:p:p:D இத்தனைக்கு அப்றமும் வேலையை கட்டிட்டு அழ ரொம்ப தைரியம்தான்:p ஒருவழியா சொல்லாம அவ தெளிய மாட்டான்னு புரிஞ்சு 'ஐ லவ் யூ சொல்லி அவ மொத்த...
  4. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 17

    பையன் ஹனிமூன்க்கு 10நாளை ஒதுக்க தீயா வேலை செஞ்சா இவ அவசரபுத்தியில அவனுக்கு அதிர்ச்சி தரதையே பொழப்பா வச்சிருக்காளே:D:D அவனும் தனக்கு தெரிஞ்சவரை தன் அன்பை புரிய வைக்கறான்:rolleyes: அப்பவும் அவன் வேலைக்காக தாமதமா வரதை காரணம்காட்டி விலகி நிக்க வழி தேடுறா:sneaky::sneaky: கொண்டாடி தீர்த்தாதான்...
  5. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 16

    கிஷோர்க்கு சூர்யா செஞ்ச மரியாதையைவிட அவன் பொண்டாட்டி செஞ்சது சூப்பர் மரியாதை:D ஆனா ஸ்ரீ அவசரத்துல முடிவெடுத்துட்டாளே.. எதையும் யோசிக்காம செய்யுறதே வேலையா வச்சிருக்கா:sneaky: சூர்யா நல்ல நேரத்துல வந்து காப்பாத்திட்டான்.. ஆனா இனியொருதரம் ஸ்ரீ இப்படி முட்டாள்தனமான வேலை செய்ய யோசிக்கனும் சோ சூர்யா...
  6. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 15

    தாலி பிரிச்சு கோக்குற பங்சனை ரொம்பவே அழகா சொல்லிருந்திங்க மகி சிஸ்:love::love: முதல்முறை கட்டின தாலி மனசுல ஆயிரம் யோசனையூடே கட்டிருக்கலாம் ஆனா இப்போ அவமேல காதலாகி நிறைஞ்ச மனசோட அவன் கட்டின தாலி அவங்களுக்குள்ளே சந்தோசத்தை மீட்டு கொடுக்கும்ன்னு நம்புவோம்:love::love: இப்போ வந்திருக்க இந்த...
  7. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 14

    அம்மா அட்வைஸ்க்கு அப்புறமாச்சு புருஷனை புரிஞ்சு நடந்துப்பாளா தெரியலையே:sneaky: இப்பவும் அடுத்தவங்களை கம்பேர் பண்ணி நீ இப்படி ஏன் நடந்துக்கலன்னு கேக்குறா பாரு:rolleyes: விருப்பமே இல்லாம கல்யாணம் பண்ண சூர்யாவாடா நீ:oops: அவளை பிரிஞ்சிருக்க முடியாம உருகி கரையுற:love::love: தாலி பிரிச்சு கோத்ததும்...
  8. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 13

    கட்டுன பொண்டாட்டிக்கு ஒருமுத்தம் கொடுக்க நெனச்சது தப்பாய்யா:oops: இப்படி ஆளாளுக்கு கேட்டை போட்டு பயபுள்ளைய ஏங்க விட்டுட்டீங்க:mad::mad: இதுல இவ எப்படா கூப்பிடுவாங்கன்னு புருஷனைகூட கண்டுக்காம ஓடுறா:mad: அப்பத்தா.. உன் அறிவுக்கண்ணு இப்போவாச்சு தொறந்துச்சே:rolleyes::rolleyes: சுமித்ராவோட கடைசி...
  9. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 12

    ஒழுங்கா ஒரு முத்தம் கூட குடுத்துக்கலயாம்:( எப்படி பீல் பண்றான் பாருங்க சூர்யா:cry::cry::cry: அவனை வருத்தப்பட வச்சுட்டு இப்படி பிரிச்சு வைக்கறது நியாயமா:mad::mad: அவன் பதறுறது கொஞ்சமாச்சு புரியுதா பாரு:rolleyes::rolleyes: நாளைக்கு போறதுக்கு இப்பவே மூட்டை முடிச்சை ரெடி பண்ண ஓடுறா:mad::mad...
  10. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 11

    பயபுள்ள ஸ்ரீ கைக்கு கிடைக்கனும்ன்னே செல்போனை போட்டு வச்சிருப்பான்:mad::mad: காஸ்ட்லி போன் வேற.. சோ அதை வச்சிருக்க தன் வசதியை யோசிச்சாச்சு கவிழ்ந்திருவான்னும் நெனச்சு அதை போட்டிருக்கலாம்:sneaky::sneaky: அவன்தான் போட்டான்னா இவளுக்கு யோசனை வேணா.. சொல்லிதானே வளர்த்திருப்பாங்க:sneaky: இந்த...
  11. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 10

    அட வெளங்காதவனே:mad::mad: நீ வரலன்னா நான் செத்துருவேன்னு ஸ்ரீயை வர சொல்லிட்டு இங்குட்டு சூர்யாகிட்ட நான் இல்லாட்டா அவ செத்துருவான்னு சொல்லி கூப்பிட அனுப்பிருக்க:mad::mad: அத்தனை திருட்டு வேலையும் செஞ்சிட்டு இப்போ தைரியமா வந்து நிக்கற:sneaky: ம்ம்ம்.. உனக்கு நல்ல்லாஆ வாங்க நேரம் கூடிப்போய்ருச்சி...
  12. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 9

    கமலி சிந்தியா.. உங்களுக்கு பயிற்சி போதவில்லை:p அங்குட்டு ஒரு ஓரமா போய் தீவிர பயிற்சியை தொடங்குங்க.. குறுக்கால ஓடி டிஸ்டர்ப் பண்ணாம:sneaky: அடுத்து ஸ்ரீ.. நீ என்ன டிசைன்னு கொஞ்சம் சொல்லுமா:geek: சூர்யா சந்தர்பத்தால கல்யாணம் பண்ணாலும் முதல்முறை கோவப்பட்ட பிறகு அவனா ஏதாச்சும் செஞ்சானா:sneaky: அவன்...
  13. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 8

    பேத்திங்க அடுத்த 'ஆபரேஷன் ஸ்ரீயை ஸ்டார்ட் பண்ணா நம்ம கதி அதோகதிதான்னு மிரண்டே அப்பத்தா திருந்த தொடங்கிருச்சோ:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO: ஒரு முத்தத்த குடுத்துட்டு எம்புட்டு கதை சொல்ல வேண்டியிருக்கு:whistle::whistle::whistle: சூர்யா தேறிருவடா நீ:giggle::love::giggle::love::giggle...
  14. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 7

    எப்படியோ ஒரு வருஷத்துக்கு டிவோர்ஸ் பேச்சை மூட்டை கட்டி பரண்ல போட்டுட்டான்:giggle::giggle: ஹரீஷ் பொண்டாட்டிக்கு வாங்கித்தரதை பாத்துத்தான் இவனுக்கும் வாங்க தோணுமா?! என்னடா சூர்யா இப்படியிருக்க:p கையில காசில்லையாவாo_Oo_O அவன் குடும்ப வளமை பாத்துமா இப்படி ஒரு கேள்வி:p இந்த அப்பத்தா பயங்கர...
  15. Punitha M

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 6

    வானரக்கூட்டங்க:rolleyes::rolleyes: பட்டன் தைக்க முறை வச்சு சண்டை போட்டிருக்குங்க பாரு:rolleyes: டேய் சூர்யா.. தனியா படுத்தா தூக்கம் வரலன்னு பொண்டாட்டி பக்கம் படுத்ததும் நிம்மதியா தூங்குற நீ, கையில டிவோர்ஸ் பேப்பரோட அலையுற:p:p அதையும் நம்பி அந்த லூசு கையெழுத்து கேட்ட பிறகு பாத்துக்கலாம்ன்னு...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top