Recent content by priya raghavan

Advertisement

  1. P

    பேரன்பு பிரவாகம் -19

    மலர்.....இப்ப என்ன அக்காவோட சீராடனும்னு...ஒழுங்கா அவன் கூப்பிடற பொழுதே வீட்டுக்கு போக வேண்டியது தானே...
  2. P

    அவளே என் பிரபாவம் 12 rerun

    பிரேம் கல்யாணம் பண்ணியிருக்கீங்க...கொஞ்சம் சந்தோசமா இருந்துட்டு, மதுவையும் கொஞ்சம் சந்தோஷமா விடுங்க...ஏன்டா இவனை கல்யாணம் பண்ணோம்னு முதல் நாளே தோண வைக்காதீங்க...
  3. P

    அவளே என் பிரபாவம் 11 rerun

    அடேயப்பா பிரேமு...கடுப்பாகலாம்...but அதுக்காக இந்த அளவுக்காடா வடிவேலுவை கடுப்படிக்கனும்...whatever done...கல்யாண நாள் வாழ்த்துக்கள்.
  4. P

    உயிரின் நிறைவே - 23 Final

    ஒவ்வொரு விஷயமும் நம்ம வீட்ல தினமு‌ம் நடக்கிறது போலவே இருந்ததால மாலினி ராகவனை அவ்வளவு பிடிச்சது...we are going to badly miss them and உயிரின் நிறைவே...
  5. P

    பேரன்பு பிரவாகம் -18

    பிரவா..உன்ன இப்படி ஏமாத்திட்டாங்க உன் அக்காவும் பத்தினியும்...so ...sad...
  6. P

    அவளே என் பிராபவம் 10 rerun

    Prem great dhaan...avalavu kovathulayum..nee venam enakunnu oru vaarthai kooda varaliye..Naan engayavadhu thali kattuvennu solrane..super..
  7. P

    பேரன்பு பிரவாகம் -15

    Psycho dhaan namma hero...but avanukku edho balaveenam irundhu thirundhiduvaannu thonudhu...avan malar pinnala sutharadha ninaichaale..sirippa varudu.
  8. P

    உயிரின் நிறைவே - 22

    மிக அழகான பதிவு...ராகவன்...best person..chanceless...மாலினியும் கலக்கல்..
  9. P

    அவளே என் பிரபாவம் 7

    வடிவேலுவுக்கு பேரதிர்ச்சியாக தான் இருக்கும்...பெண் தனியாக தனக்குத் தெரியாமல் செய்யும் இந்த வேளை..
  10. P

    பேரன்பு பிரவாகம் -11

    கொள்ளிக் கட்டையால முதுகு சொரிஞ்சிக்கற குரங்குன்னு அசால்டாக சொல்லுட்டு போறாய்யா..இவங்க கல்யாணம் ஆகி வாழ்றதை பார்க்க ஆசையாக இருக்கிறது
  11. P

    அவளே என் பிரபாவம் 2 Rerun

    Prem Madhu kitta why ivvalavu kovam..ava enna pannuva...pirkalathula velu nalla maatitu muzhikka poraru prem kitta....vasantha Amma super character..ponnuku full support..
  12. P

    பேரன்பு பிரவாகம் -10

    Mrina + vishnu supera love Panna start pannittanga...so...happy for them....Praha dhaan malara azha vaichu kalyanam katta porane..bad Praha....
  13. P

    Karthika Karthikeyan's Mazhai Minnal Nenjukkullae Final

    Moonavadhu kalyanama...sanjana+ rishi...kudumbathukullaye mudichittanga....friendsna kalyanam Panna koodadhumnu yaar sonnadhu...actually best dhaane athu...already avangala nalla theriyum..

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top