Advertisement

Preetz
Reaction score
2,516

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஸ்வீட்டீஸ்!!!

    ஓ க்ரேஸி மின்னல்-2 போட்டாச்சு!!! எப்படியிருக்குனு சொல்லுங்கோ:):):)
    ஹாய் ஸ்வீட்டீஸ்!!!!

    என் இரண்டாவது கதையோட முதல் எபிசோட் போட்டுட்டேன்"ஓ க்ரேஸி மின்னல்" எப்படி இருக்குனு சொல்லுங்கோ:):):)
    (leave application:( )


    வணக்கம் தோழமைகளே!!!


    நான் ப்ரீத்தா

    நானும் ரைட்டர்தான்...நானும் ரைட்டர்தான்னு சுத்திக்கிட்டு இருக்கற ஒரு அப்பாவி ஜீவன்:p..இப்ப வந்துருக்கது...லீவ் அப்ளிகேஷனோட...ஆமாம்பா ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு...தவிர்க்க முடியாத சூழ்நிலை:(...அதான் நான் இப்போ எழுதிட்டிருக்க கதையோட அடுத்த அப்டேட் போட தாமதமாகலாம்:(... நான் இரண்டு வாரம் லீவ் எடுத்துக்கவா மக்களே?...


    ப்ரியங்களுடன்
    ப்ரீத்தா:)
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top