Preetz
Reaction score
2,516

Profile posts Latest activity Postings About

  • இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், யஞ்ஞா டியர்
    நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா
    செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, யஞ்ஞா டியர்
    உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம்
    விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ப்ரீத்தா கௌரி டியர்
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ப்ரீத்தா கௌரி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா
    செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, ப்ரீத்தா கௌரி செல்லம்
    உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம்
    விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ப்ரீத்தா கௌரி டியர்
    மன்னிக்கவும் மக்களே!

    கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் நிறுத்தி வைக்கலாம்னு இருந்தேன்...ஆனா....ஏனோ தெரியல இப்போ "சின்னஞ்சிறு அதிசயமே"ன்னு ஒரு குட்டி கதையோட வந்துருக்கேன்.

    சீக்கிரமே மின்னலின் அடுத்த அத்தியாயத்தோட வரேன்!

    ப்ரியங்களுடன்
    ப்ரீத்தா கௌரி <3
    ஆராவுடன் டூயட் பாடிக் கொண்டிருப்பதால்...இஞ்சி நாளை வருவாள் மக்களே!!!:D
    ஹாய் ஸ்வீட்டீஸ்!!!

    ஒரு குட்டி கதை...
    அக்ஷா & ரமா எனக்குப் பிடித்தவர்கள்...உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்:):):)
  • Loading…
  • Loading…
  • Loading…


Top