Recent content by Neela mani

Advertisement

  1. Neela mani

    கோணல் கோணங்கள் - 11

    ரொம்ப நல்லா போகுது கவி. இப்ப தான் படிச்சு முடிச்சேன். பழி ஓரிடம் பாவம் ஓரிடம்.
  2. Neela mani

    காதல் போயின்? - A Short Story

    Hi kshipra valid point in a crispy story
  3. Neela mani

    Thank you

    Thank you
  4. Neela mani

    சாரிமா. எனக்கும் கஷ்டமாக இருக்கிறது

    சாரிமா. எனக்கும் கஷ்டமாக இருக்கிறது
  5. Neela mani

    Dear friends இது சின்ன சின்ன ஆசை படிக்கும் ரீடர்ஸ் கு போஸ்ட். நானும் இந்த கதையை முடித்துவிட்டு...

    Dear friends இது சின்ன சின்ன ஆசை படிக்கும் ரீடர்ஸ் கு போஸ்ட். நானும் இந்த கதையை முடித்துவிட்டு தான் புது கதையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஸ்ட்ராங்கா நினைக்கிறேன். ஆனால் என்னவோ டிலே ஆகிட்டே போகிறது. அதுக்காகவே TNW siteல என் பழைய கதைகளை ரீரன் பண்றேன். கேப் விட்டு வரதால வெறுத்து போனவங்க கொஞ்சம்...
  6. Neela mani

    Komagal 8

    இந்த கதையை படிக்க ஆரம்பித்ததில் இருந்து ஒரே வார்த்தை தான் தோன்றுகிறது. I intriguing
  7. Neela mani

    தங்கக்கூ(ண்)டு and The Writer is...

    நன்றி விஜி. அதுக்காக நம்ம டீல் மறந்துடாதீங்க:devilish::geek:
  8. Neela mani

    தங்கக்கூ(ண்)டு and The Writer is...

    நன்றி மல்லி. புக் பரிசு பெற ஆவலுடன் வெயிட்டிங். ரீடரா நான் வாங்கும் முதல் பரிசு இது:love:.
  9. Neela mani

    தங்கக்கூ(ண்)டு and The Writer is...

    வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது சக்தி பாலா என்று எப்படி கண்டுபிடிச்சேன் என்றால் ரெண்டு காரணம். ஒண்ணு ஒரு phraseஅவங்க முன்பு எழுதிய கதைல பார்த்து இருக்கேன். இன்னும் ஒரு காரணம் அவங்க இது போன்ற பெற்றோர் பத்தி ஒரு போஸ்ட் போட்டாங்க. மூணாவது லாங் கேப். எழுதும் மனநிலை இல்லை என்று போட்ட போஸ்ட்...
  10. Neela mani

    பிரியா பிரகாஷ் அண்ட் பானு ம்மா

    அவர்களின் அன்பை மிகவும் மிஸ் பண்றேன்.
  11. Neela mani

    தேன் சிந்தும் கூடல் புத்தக வெளியீடு

    இப்ப தான் பாக்கறேன். சூப்பர்வாழ்த்துக்கள் கிரிஜா
  12. Neela mani

    சாரு and லஹிரு Clarity

    ஶ்ரீலங்கா போக ரொம்ப நாள் ஆசை. இன்னும் நேரம் வரல. அந்த நாட்டையும் மக்களின் வாழ்க்கை முறை யும் உங்க கதை மூலமாக பார்க்கும் போது சந்தோஷம் மிலா. நன்றி❤️

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top