Recent content by Nachu

Advertisement

  1. Nachu

    பேரன்பு பிரவாகம் -38( final)

    அருமை ரேணு dear. உங்க கதைகளில் பிரவாகன் தான் சூப்பர் ஹீரோ. நிறைவான முடிவு. உங்களின் writing ஸ்டைல் மாறாமல் ஹீரோவின் குண நலன்களை மாத்தாமல் அவன் இயல்புபடி அவனை நாங்கள் சுவாரஸ்யமாக படிக்க தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. எபிலாக் ல் அட்டகாசமான பிரவாவை கொண்டு வாங்க.
  2. Nachu

    என் அலாதிநேசம் நீ!.. 27

    அருமை மா. இதுக்கு அப்புறம் uds எப்போ வரும்??
  3. Nachu

    பேரன்பு பிரவாகம் -22

    அருமை ரேணு டியர். இந்தா ஆரம்பிச்சுட்டானே??
  4. Nachu

    பேரன்பு பிரவாகம் -21

    அருமை ரேணு டியர். எல்லாம் நல்லா போகுதேன்னு ரேணு ஸ்டோரீஸ் ல நினைச்சுட முடியாது. இந்தா வந்துருச்சு ல?? குண்டு ஒன்னு வச்சு இருக்கேன் மொமெண்ட்.
  5. Nachu

    பேரன்பு பிரவாகம் -19

    அருமை ரேணு dear. டேய் ஆளு ஆளுக்கு இப்படி பந்தாடுறீங்களே டா?? பாவம் டா மலர், மிருணா எல்லாம்........

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top