அடுத்த பால் வீதி...!
வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நன்றிகள்...!
@sindhu பெயர் குழப்பங்கள் ஒரு இடத்தில் இருந்ததை நீங்கள் குறிப்பிட்ட பின் கவனித்தேன். அதை சரி செய்து விடுகிறேன். குறிப்பிட்டமைக்கு நன்றிகள்...
வணக்கம் தோழமைகளே...!
இரவு பகலாகவும், பகல் இரவாகவும் மாற்றி சுழலும் இரவுப் பணியில் தொடர் பேருந்து பயணத்தோடு, ஷேர் ஆட்டோ பயணமும் இணைந்து கொள்ள,( வாழ்க்கையில முதல் முறையாக ஷேர் ஆட்டோவில் நின்று கொண்டு பயணம் செய்கிறார் பதிவர் என பெருமையோடு பதிவு செய்து கொண்டு) நான் காற்றில் மிதந்து கொண்டு...
வணக்கம் தோழமைகளே...!
அடுத்த பதிவு.
அடுத்த இரவுப் பணிக்கு முன் இன்னும் ஐந்து பதிவுகளாவது எழுதிடணும் முருகா.
வாசித்து கருத்திட்டு உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள்...!
பால் வீதிப் புன்னகை 9 1
பால் வீதிப் புன்னகை 9 2
ஹாய் பிரண்ட்ஸ் ...!
பால் வீதியின் அடுத்த பதிவு.
நீண்ட நாளைக்கு பின் தொடங்கி இருப்பதால் நானே கதை மாந்தர்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துட்டு தான் குறிப்பிடுறேன். இருந்தாலும் ஏதாவது பிழைகள் உங்கள் கண்ணில் பட்டால் குறிப்பிடவும்.
என்றும் அன்புடன்...
மேக்னா சுரேஷ்...
வணக்கம் மக்களே...!
நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
மழை விட்டாலும் தூவானம் விடாதா கதையா முதுநிலை கல்வி முடிந்தாலும் தேர்வுகள் இன்னும் முடியவில்லை.
அதோடு மீண்டும் நாமக்கல் மருத்துவமனைக்கே பணி மாறுதல் கிடைத்திருக்கிறது. முன்பே தினசரி பயணம் இரண்டரை மணி நேரங்களை தொடும்...
அடுத்த பதிவு. வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நன்றிகள்...!
https://www.mallikamanivannan.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88-6-1/...
அடுத்த பால் வீதி வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நன்றி...!
https://www.mallikamanivannan.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88-5-1/...
அடுத்த பதிவு.
வாழ்த்தி கருத்திடும் தோழமைகள் அனைவருக்கும் நன்றி...!
சில இடங்களில் பால்கி அல்லது மதுராவை மரியாதைப்பன்மை குறைத்து எழுதி இருந்தால் அது கவனப்பிழை. சரி செய்துவிடுகிறேன்.
நன்றி...!
பால் வெளி – 4 1...
பால் வீதி அடுத்த பதிவு.
வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்...!
https://www.mallikamanivannan.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-3-1/
https://www.mallikamanivannan.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-3-2/
மிக்க நன்றி டியர்...☺️
ஹா ஹா....
நான் எதையும் சீரியஸாக எடுத்து கொள்ளும் ரகம் இல்லை.
லட்சுமி அந்த அம்மா போனா போகட்டும்.நாம எழுதுவோம் வாங்க.
நிஜமா இவ்ளோ பேர் கமெண்ட்ஸ் பாக்கும் போது ஏன் இவ்ளோ நாள் எழுதாம இருந்தோம்னு வருத்தமா இருக்கு
ரொம்ப நன்றி மா