ஹாய் பிரிண்ட்ஸ்.... எல்லோருக்கும் ரொம்ப தேங்க்ஸ்... பொறுமையா கமென்ட் பண்ணி சொன்னதுக்கு... சில பிரிண்ட்ஸ்க்கு ஸ்டோரி புல்பில்... ஆகலையா... நான், எல்லோ ஸ்டோரியும் ஒரு டென் இயர் ஸ் பாக் அப்படின்னு சொல்லுவேன்... இதுல வேணாம்னு... நினைச்சிட்டேன்... ஒருவேல, அது மிஸ்சிங்கோ... ஏதோ ஒன்னு, கண்டிப்பா இன்னொரு எபி போட்றேன் பா.... இப்படி ஏதாவது ட்ராபக் இருந்தா கண்டிப்பா சொல்லுங்க... என் காது கேட்கும்.... என் கண்கள் பார்க்கும்...