Recent content by Karthika_Kausik

Advertisement

  1. K

    க்ஷிப்ரா வின் அநிருத்தன் 05

    வல்லி தான் கொடி என்று நெனச்சேன். கோயில்களில் கோமளவல்லி, சுந்தரவல்லி மாதிரி. வள்ளி என்றாலும் கொடியா??
  2. K

    பேரன்பு பிரவாகம் -30

    Enakkum athey thaan thonuchu.. intha kathai ku prava panrathey athigam.. ithula innoru jodi Vera. Malar paavam.
  3. K

    அபூவின் ஆரா -9

    அவர் மகாராணிக் கூட குடித்தனம் நடத்திகிட்டு இருக்கார்
  4. K

    அபூவின் ஆரா -9

    இந்த தாத்தா ஏன் இப்படி இருக்கார்??
  5. K

    லயம்.. லாளிதம்.. அவள் 22

    Intha kathaila hero heroine sandai konjam salippa iruku. Connect aagala.. Looks very shallow, egoistic. Varthini punishing sarithiran for him making accident in that situation looks bad.
  6. K

    ஜீவ தீபங்கள் -24

    அருமை. துர்காக்கு ஒரு பாயாசம் போடுங்க. முடியல. இல்லறம் பற்றிய விளக்கம் அருமை..
  7. K

    ஜீவ தீபங்கள் -21

    பாலனுக்கு எவ்ளோ பிரச்சினை...
  8. K

    ஜீவ தீபங்கள் -18

    உங்க கதைகளில் வெகு வித்தியாசமான கதை. நல்லா இருக்கு.. காத்திருந்து எபி படிக்கிறேன். சிக்கலான உறவுகள் கொஞ்சம் இப்படித்தான்.. சின்ன வயசு கஷ்டம் எப்போவுமே மறக்காது.... அதனால தான் பெற்றோர் என்பது மிகப்பெரிய பொறுப்பு.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top