என் பெயர் கலாராணி.வீட்டுத்தலைவியாக இருக்கிறேன்.இரு குழந்தைகளுக்கு தாய் .கணவர் தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார் .சிறுவயதுமுதலே கதைகள் படிக்க பிடிக்கும்.அதிலும் காதல் கதைகளில் தனி பிரியம் உண்டு .
பிடித்தமானஎழுத்தாளர்கள் :பாரதியார் ,கல்கி, சாண்டில்யன் ,ரமணி சந்திரன் ,பாலகுமாரன் ,சுஜாதா .
எனக்கு கதை எழுதும் ஆர்வம் சிலகாலமாக இருந்துவருகிறது ,ஆனாலும் ஒரு வித தயக்கத்தால்,அந்த ஆர்வத்திற்க்கு அணை போட்டுவந்தேன் ,இந்த வெப்பேஜ் ஐ ஏன் அக்கா தான் சிபாரிசுசெய்தார். இங்கு பல புதியவர்கள் முன்வந்து தங்களது திறமையை வெளிக்காட்டுவதை பார்த்து எனக்கும் கொஞ்சம் தைரியம் வந்திருக்கிறது.
இது எனது புது முயற்சி .உங்கள் கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் திறந்த மனதோடு காத்திருக்கிறேன் .
நன்றி
- Birthday
-
June 18
- Location
-
Chennai
- Gender
- Female
- Occupation
- Home maker
-
10
Your messages have been liked 25 times.
-
2
Somebody out there liked one of your messages. Keep posting like that for more!
-
1
Post a message somewhere on the site to receive this.