Sarayu madam, I read the full story in one go. What a story.... amazing narration. எல்லாத்தையும் விட கடைசியில் வரும் அவன் - அவள் - காதல் பகுதியை நான் ரொம்ப விரும்பி படிப்பேன் அதிலும் காதல் சொல்லும் நக்கலான பார்ட் ரொம்ப பிடிக்கும். So nice... Thanks so much...
மேடம் நான் இப்போதான் உங்களின் எல்லா நாவல்களையும் படித்து முடித்தேன். மிகவும் அருமையா எழுதி இருக்கிறீர்கள். கதைக்களம் எழுத்து நடை அனைத்தும் அருமை. இந்த நாவலையும் இப்போதான் படித்தேன். ரொம்ப நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்