Recent content by Janavi

Advertisement

  1. J

    நதியின் ஜதி ஒன்றே! 5

    யார் மனதில் யாரோ???? Interesting update ❤️
  2. J

    வாராதிருப்பானோ! 21

    பழி வாங்குறது தான் ஆன இவ்வளவு settings எப்படி????. ஆள் மாறாட்டம் இருக்குமோ????
  3. J

    பேரன்பு பிரவாகம் -33

    பிரவாக்கு பிரச்சனை breakfast, Lunch, Dinner போல உறவுகளால் வந்துட்டே இருக்கு :D:D:D:D இதில் மலர் கிட்ட " choice is yours " வேற :p:p:D:D:D:D Interesting update ❤️
  4. J

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 2

    ஹாஹா..அம்மா போலவே பொண்ணா :D :D :D :D Interesting update ❤️
  5. J

    நதியின் ஜதி ஒன்றே! 4

    ❤️❤️❤️ அஜய் யை இந்த ஆட்டக்காரி ஆட்டி வைக்கிற போல இருக்கு :p:D:D:D:D சங்கருக்கும் பெருசா இல்லை... Interesting update ❤️
  6. J

    Kshipra's மதிப்பு Final

    ❤️❤️❤️ உறவுகளிடத்தில் " மதிப்பு" பற்றிய எதார்த்தமான உண்மையை அப்படியே காட்டுது.... Very nice ❤️❤️❤️❤️ சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க pls (y) :love: :love:
  7. J

    ஜோல்னா-பை-11

    Take care ma ❤️ Last line...நிதர்சனம்
  8. J

    வாராதிருப்பானோ! 19

    Lovely update... பின் எதற்க்கு விஜய்க்கு கோபம் வந்தது????
  9. J

    பேரன்பு பிரவாகம் -32

    ❤️❤️❤️ எப்படி ரேணு sis... எல்லாமே ரெண்டு பக்கமும் சரி,தவறு இருக்கிறது போலவே கொண்டு போறீங்க :unsure: :D:D:D:D:D Really appreciate your narration (y)(y):love::love::love::love: What next.....very interesting ❤️❤️❤️❤️
  10. J

    நதியின் ஜதி ஒன்றே! 3

    சங்கரை எதுவும் பண்ண வேணாம்.... ஜீவி ❤️❤️❤️☺️
  11. J

    பேரன்பு பிரவாகம் -31

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா அகம்பாவம் கொண்டவன் இப்போ பிரவாகமா அன்பை கொட்டுறார் ...நம்பலாமா :unsure: :unsure: :love: :love: :D :D :D :D
  12. J

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா:love: அழகான ஆரம்பம் (y) (y) (y) :love: :love: :love:
  13. J

    முள் வேலியா? முல்லைப் பூவா? - 1

    Welcome and best wishes for your new story sis ❤️❤️❤️ இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️ மற்றும் ஒரு கெத்து ஹீரோயின் வந்தாச்சு :love: :love: (y)(y)(y)(y)

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top