Recent content by Geetha sen

Advertisement

  1. G

    பேரன்பு பிரவாகம் -20

    Very interesting update :love: :love: :love: அப்பாவின்பேச்சு மலர் உடனே கிளம்புறது, பிரவாகன் மாமாவை கவனிப்பது எல்லமே அருமை. மலர் மேலுள்ள கோபம் மட்டும் மலை இறங்களையே.
  2. G

    பேரன்பு பிரவாகம் -19

    மலரும் கூட போயிருக்கனும். ஆனாலும் பிரவாகன் நிலை கஷ்டம்தான். Super update
  3. G

    பேரன்பு பிரவாகம் -18

    எப்படியெல்லாம் பேசி சண்டை போட்டுக்கிறாங்க. சமாதானமும் பண்ணிடுறான். மிருணா விஷ்ணு கல்யாணமும் நடந்துடுச்சு. சூப்பர். Very interesting update :love: :love: :love: :love:
  4. G

    பால் வீதி - 13

    அப்பாவிற்காக தாலியை போட்டாலும் கார்த்திக் மனசில் காதல் வந்துடுச்சு. பால்வீதிய பிடித்த பிருந்தாவுக்கு பால்கியின் பையனை பிடிக்குமா. Lovely update
  5. G

    பால் வீதி - 12

    அடேங்கப்பா எவ்ளோ சாதிச்சுட்டு ரொம்ப சாதாரணமா இருக்காங்களே. திரு பிருந்தா இருவருமே சாதனையாளர்கள். Very interesting update
  6. G

    அவளே என் பிராபவம் 10 rerun

    கடைசியில் வசந்தா பேசி ஒத்துக்க வச்சுட்டாரே சூப்பர்
  7. G

    பேரன்பு பிரவாகம் -17

    கதை சூப்பரா போகுது. தமனை ஏன் கலட்டிவிடுறான் பிரவா. மலர் எப்படி பிரவாவை சமாளிக்கபோறா. :love: :love: :love: :love: :love:
  8. G

    அவளே என் பிரபாவம் 9 rerun

    இனியாவது வடிவேலு மகளுக்காக யோசிக்கனும்

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top