நன்றி நட்புக்களே, இதோ அடுத்த அத்யாயம்
சூட்டிங் ஸ்பாட்
அது ஒரு அழகான மலைக்காடு பச்சை போர்த்திய மலை, இயற்கை அன்னையின் தாய் பாலாய் பொங்கிவழியும் நீர்வீழ்ச்சி என்று சொர்கத்தின் மறு பிரதியாய் இருந்தது. காட்டுக்குள் கேரவணனை எடுத்து செல்ல இயலாத காரணத்தால் வெளீயே சமவெளியில் வண்டிகளை...