Recent content by babyarasu

Advertisement

  1. B

    ஒரு வருத்தமான செய்தி

    மல்லிகா தந்தையை இழந்து வாடும் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் கடவுள் ஆறுதலை தரட்டும்.
  2. B

    Thalaiviyin Naayagan 1 & 2

    மல்லிகா மீண்டும் தலைவியின் நாயகனை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி
  3. B

    UNOS - 4

    சரயூ ஒரு வழியா சர்வேஷுக்கு தான் மட்டும் தனியாயிருக்கிறோமென்று தோண ஆரம்பிச்சிருச்சு போல.
  4. B

    Mercuriyo... Mennizhaiyo... - 31 & 32

    மிக நல்ல கதை.உறவுகள் எப்படி இருக்க வேண்டுமென அழகாக னீஷ் ஆரா, சபரி யாழு மூலம் கூறியிருக்கிறீர்கள்.நன்றி சவீதா
  5. B

    E3 Sevvanthi Pooveduthaen

    கருத்த மச்சான் திட்டம் போட்டு செவ்வந்தியை சிறைப் பிடிச்சுட்டானா கண் முழிச்சவுடன் டாக்டரம்மா என்ன ண்ண போறாளோ.
  6. B

    E32 Enai Meettum Kadhalae

    சவீதா பதிவு சூப்பர்.கணேஷ் கொலைக்கு மனோ மட்டுமா இல்லை நிலமும் காரணமா.நன்றி சவீதா
  7. B

    Mercuriyo... Mennizhaiyo... - 29

    ஆராவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றும் புரிய ஆரம்பிக்கிறதோ.நன்றி சவீதா
  8. B

    E10 - Pani Vizhum Malarvanam!

    இப்படியும் சுலோ மாதிரி பெண்கள் இருக்கிறார்காளே.
  9. B

    Thendral - final

    Hi sarau Very cute love story.Thanks
  10. B

    Mercuriyo... Mennizhaiyo... - 26

    ஹாய் சவிதா ஒரு வழியா ஆரா அனீஷோட சேர்ந்திட்டாங்களா.
  11. B

    Thendral - 5

    தென்றல் சூடு ஜாஸ்தியா இருக்கே.
  12. B

    Thendral - 1

    தென்றலின்சூறாவளி சுற்றுப் பயணம் ஆரம்பம்
  13. B

    Pakkam Vanthu Konjam 28

    மல்லி அருமையான கதை.ப்ரீத்தீ, ஹரி ஆரம்பத்தில் விளையாட்டுப்போல் இருந்தாலும்,போகபோக இருவரின் பக்குவப்பட்ட புரிதலுடன் கூடிய காதல் அழகு.ஒருவருக்கொருவர் பேசி தெளிவுடன்,மற்றவர் முன்னேற்றத்திலும் அக்கறையோடு வாழ்க்கையை தொடங்குவதுமாக கதையை அழகாக கொடுத்திருக்கிறீர்கள். நன்றி
  14. B

    NN - final

    Sarayu Thanks for the intersting story

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top