அழகு பதிவு....
படிச்சு... சிரிச்சு.....
குழந்தைக்குக் தனி epi கொடுங்க...
பவுடர் டப்பா வை கொட்டி விளையாடாத குழந்தைங்க ஏது....
பருப்பு ரசம் செய்து களைத்து போய் வந்த அம்மாக்கு நல்லா வச்சான் வேலை....புள்ளை....
ஓவ்வொரு காட்சியும் அழகு...
குட்டி boys விளையாண்டதும் அடிச்சுக்கிட்டதையும்....குட்டி கவிதையா narrate பண்ணியிருந்தீங்க.....
அதுவும் ஆருஷி தன் மகன் அடிக்க காத்துக்கிட்டு இருப்பான் என்று கூறியது எல்லாம் அழகு காட்சிகள்....
Nice narration....
திவாகர் வந்து இருந்திருக்கலாம்....
எப்படி அவளை சமாதானம் செய்ய போகிறான்?....
இயல்பான கதையோட்டம்....யதார்.த்தமான உரையாடல் ....
நல்லா கொண்டு போறீங்க.....
நன்றி
வாழ்க வளமுடன்
Rohini ன் ஏக்கங்களை சரியாக சொல்றீங்க..... இதை தான முதலில் கவனிக்கணும் ....பத்து மாதம கழிந்து பணம் கொண்டு வந்து எதுக்கு?....
இந்த காலம் மீண்டும் கிடைக்கா தே .....
மீனா குழந்தை யும் இனி வாரம் ஒரு முறை மட்டுமே....
அழுத்தக்காரி .... வீம்புக்காரி.....பிடிவாதக்காரி.... குழந்தை (முதல்) மனம் தான் ...
Very good moving by Rohini ....
நல்ல பொண்ணு....அழகு பொண்ணு....மனதறிந்து ஒரு தப்பும் செய்யலை...
மீனாவும் அழகாக convey பண்ணுறா அண்ணனிடம்.....
நல்ல அழகாக கொண்டு போறீங்க ரேணு....
Fine narration....
Thanks dear RM ....
வாழ்க வளமுடன்