Recent content by amirthababu

Advertisement

  1. amirthababu

    க்ஷிப்ரா வின் மதிப்பு 5

    என் தம்பிக்கெல்லாம் எப்பவோ Alzheimer வந்தாச்சு.
  2. amirthababu

    இன்னிக்கு இல்லைன்னு நேற்றே போட்டாங்களே

    இன்னிக்கு இல்லைன்னு நேற்றே போட்டாங்களே
  3. amirthababu

    @Saranya Hema புது கதை வரும் திங்களன்று தொடங்கும்

    @Saranya Hema புது கதை வரும் திங்களன்று தொடங்கும்
  4. amirthababu

    நிஜத்தில் கிடையாது. அமுதன் கற்பனை கதாபாத்திரம். கல்கி புகுத்தி இருப்பார். பட முடிவு நிஜ...

    நிஜத்தில் கிடையாது. அமுதன் கற்பனை கதாபாத்திரம். கல்கி புகுத்தி இருப்பார். பட முடிவு நிஜ மதுராந்தக சோழர் உத்தம சோழனா பதவி ஏற்பான்
  5. amirthababu

    பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 35

    அடேய் ஏன் bp ஏற வைக்கிறமா?? சீதாக்கு எதுவேணா ஆகட்டும் பீஷ்மாக்கு ஒரு leverage கொடுத்தது போல் ஆகுது
  6. amirthababu

    இல்லைன்னு சொன்னாங்க. தலைவலியாம்

    இல்லைன்னு சொன்னாங்க. தலைவலியாம்
  7. amirthababu

    இன்னிக்கு இல்லைன்னு சொன்னாங்க

    இன்னிக்கு இல்லைன்னு சொன்னாங்க
  8. amirthababu

    பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09

    Kavi Bharathi என்ன தான் பீஷ்மன் ஹீரோ இல்லைன்னு கூவினாலும், அவன் தான் லைம்லைட். மன்னவன் வந்தானடி பாட்டு, சிவாஜி, பத்மினி எப்படி இருக்கும் சீன் தெரியுமா?? இதை கொடுத்து பீஷ்மன் இல்லைனா?? காதுல பூ இன்னிக்கு எபியே அறையும் படலமா?? தங்கச்சி கிட்ட வம்பு செய்தா அண்ணன்காரன் அறைவான் தான்...
  9. amirthababu

    நீ தெய்வம் தேடும் சிலையோ 23

    விருந்தோம்பல் என்ற அதிகாரத்தை பள்ளியில சொல்லி தரல போல குகனுக்கு. இதுக்கு அர்ச்சனா ஜால்ரா. நீலா தம்பியா இருந்தாலும் இனி மதியாதார் வாசலை மிதிக்காதே.
  10. amirthababu

    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 19

    இந்த குகனை பிடிக்கல. வளர்க்க, படிக்க வைக்க, வீடு வாங்க அண்ணன் வேணும். இவரு ஒரு பொண்ணை க்ரெக்ட்ட்ட் செய்வாரு பஞ்சாயத்தை தீர்க்க அண்ணன் வேண்டும். அம்மாவழி கடைசி சொத்து வேணாம்னு குதிப்பார், பின்னாடி பணத்துக்காக சைன் செய்வார். ஆனா அண்ணன் கூட பேச மாட்டார். இவருக்கு தான் தன் அன்னை வழி சொந்தங்களின்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top