Recent content by Akashnilla

Advertisement

  1. A

    Neengaatha Reengaaram 33

    அருமை அருமை, அப்பாடீ மருதுவும் ♥️ஜெய்தியும் ஒன்னு சேர்த்துட்டாங்க,மருது உனக்குகுள்ளும் ஒரு ரெமோ &அந்நியன் இருக்கான், ஜெயந்தி நடந்துக்குறத பொறுத்து நீ மாறுவது இருக்கு, ♥️♥️♥️♥️
  2. A

    P32 Neengaatha Reengaaram

    அருமை அருமை, காத்திருக்கிறேன் முழு பதிவிற்காக :unsure::unsure::unsure:(y)(y)(y)
  3. A

    Sinthiya Muththangal 34

    அருமை, தன் மகள் காதலுக்கு எதிரி அல்ல, வரைமுறை அற்ற காதலுக்கே (ராஜேந்தர்) ஆதரவுதந்தவர் அருமை ;)(y)(y)(y)
  4. A

    Neengaatha Reengaaram 31

    ஜெயந்தி படிச்ச நீ அறிவை கடன் குடுத்துட்ட போல, மருது சொல்றத காது குடுத்து கேக்கல, என்னதான் பன்ன போறிங்களோ ரெண்டுபேரும், உங்களை பாத்து நாங்கதான் எங்கியாவது செவத்தில போய் முட்டிக்கணும் போல, மல்லிகா மேம் பேசாம இவங்க ரெண்டு பேத்தையும் டைவர்ஸ் பனிருங்க
  5. A

    Neengaatha Reengaaram 30 1

    நிறைவான பதிவு, ஜெயந்தி மருது அவன் கடந்த கால வாழ்கை எதிர் காலவாழ் கையை பாதிக்குமோ யென பயப்புடுகிறாள்,
  6. A

    Neengaatha Reengaaram 29

    நிறைவான பதிவு, ஜெயந்தி இப்பாவது அவனை பத்தி அவன் வாழ்கையை பத்தி அவன்கிட்ட கேட்கணும் நினைத்தேயே :unsure::unsure::unsure:(y)(y)(y)
  7. A

    Neengaatha Reengaaram 28

    நிறைவான பதிவு, மருதுவா ஜெயந்தியால புரிந்து கொள்ள முடியவில்லை:unsure::unsure::unsure: (y)(y)(y):love::love::love:
  8. A

    Neengaatha Reengaaram 27

    அருமையான பதிவு, ஜெயந்தி நீ பாவம் தான் மருது உன்னை புரிந்து குடுமபம் நடத்த நாளாகும், நீமுயற்சிதால் மட்டும் தான் மருது கூட வாழமுடியும் ஏன்னா மருதாசல மூர்த்தி டெஸின்அப்படி :p:p:p:p(y)(y)(y) :love::love::love::love:
  9. A

    ஆருயிரே... என் ஓருயிரே... 5

    அருமை அருமை, ரகு சும்மா பின்னுறப்போ;););), லதா சிஸ் ஒவ்வொரு பதிவுக்கு எண்ட்ல கவிதை சும்மா நச்சுனு இருக்கு(y)(y)(y) லவ் யூ லதா சிஸ் :love::love::love::love:
  10. A

    Sinthiya Muththangal 30 2

    பவித்ரன் வேணி மற்றும் உதய் அவர்களுக்குள் பேசி தெளிவதற்க்காக இருவருக்கும் தனிமை கொடுகிறான், இனி அவர்கள் செயல்பாடு என்னவாயிருக்கும் :unsure::unsure::unsure: (y)(y)(y) :love::love::love:
  11. A

    ராதையின் கண்ணன் இவன்-14

    ராகவ் அம்மாவின் உடல் நிலை பேனுவதும்ரா, திகா தன் வரவை எதிர்பார்ப்பதும் அவனுக்கு மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் தனது அம்மா முடியாமபோனதருக்கு சர்கரை பொங்கல்தான் காரணம் என்ன தெரிந்து கொண்டால் ராஜமாதா மாட்டிக்கப்போறாங்க அருமை (y)(y)(y)(y):D:D:D
  12. A

    ராதையின் கண்ணன் இவன்-13

    ராதிகா ராகவ் அம்மாவை சந்தித்துவிட்டால், ஆனால் ராதிகாவுக்கு தான் அது ராகவ் அம்மனுதெரியால ஆனால் அவருக்கு தெரிந்திருக்கிறது மகனுடன் கேர்ள் பிரின்ட்னு தெரிந்துறிக்கிறது , ராகவ் அவனுடை கம்பெனியில் தான் வேலைபார்கிறான் :unsure::unsure::unsure:அருமை (y)(y)(y):love::love::love:
  13. A

    ராதையின் கண்ணன் இவன்-12

    ராகவ் மற்றும் கிரிஷ் இருவருமே ராதிகா வின் மேல் அன்பும் அக்கறையும் கொண்டுயிள்ளனர், (y)(y)(y):love::love::love:
  14. A

    ராதையின் கண்ணன் இவன்-11

    அருமையான பதிவு, க்ரிஷ் அன்ட் ராதிகா இளமை காலங்களில் அவர்களுக்க்கான நடப்பு, இருவரும் ஒரேநிலைமை பெற்றோர் இல்லாததால் சிறுவயதில் ஒருவருக்கு ஒருவர் அன்பில் திளைத்து உள்ளனர் (y)(y)(y):love::love::love:
  15. A

    ராதையின் கண்ணன் இவன்-10

    கதையின் எல்லா பதிவும் மிக அருமை, கார்மேகம், பொன்நிறை மேனியன் ராகவ், ராதிகா,கவிதையான பெயர்சூடல் மிக அருமை, ராதிக மிகவும் தைரியம்யான அன்பான பெண்,

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top