Sugamathi - Kaaviyath Thalaivan 31

Advertisement


mallika

Administrator

Mrs.Gnanasekar

Well-Known Member
2,3 எபியில எல்லாம் கதையை முடிக்கலாம்னு முடிச்சிடாதீங்க. ஆதியும், தாராவும் இன்னும் வாழ்க்கையில் முதல் படியில் கூட கால வைக்கல. இந்த வீரராகவனுக்கு ஏன்டா வாழறோம்னு தினமும் வாழ்க்கையை வெறுக்கும் அளவுக்கு தண்டனை தரனும்.

விவேக்,சுந்தரி அம்மா கண்டிப்பாக ஆதி கூடத்தான் இருக்கனும்.
 
Last edited:

Hema Guru

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

Tele serial மாதிரி "இவருக்கு பதில் இவர்" nu வந்த பூஜிதாவை நினைப்பு வெச்சுக்கோ . அப்படியே சத்யா ex lover!!!! கும் அவ அப்பாக்கும் punishment தரணும். விவேக் அம்மா சத்யாவை accept பண்ணனும் . எங்க தல drug deal முடிச்சு வந்து தாராவை அடையாளம் தெரிஞ்சு கல்யாணம் பண்ணினது சொல்லணும். பரம்பரை தழைக்கணும் . விவேக் க்கு ஜோடி சேர்க்கணும்.. எவ்ளோ task இருக்கு . அதுக்குள்ள எந்த card போட்டா எப்படி செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top