அமுதன் குமுதா! அத்தியாயம் 25!

Advertisement


Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்!

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

491534897_1419771625845566_8670006188002354939_n.jpg

முந்தைய பதிவுக்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...யாருக்காவது பதில் சொல்லாமல் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்...

அமுதம் பொழியும்! குமுதம் மலரும்! அத்தியாயம் 25 இதோ உங்களுக்காக


அமுதன் குமுதா! அத்தியாயம் 25!


படித்து பார்த்து உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

25.jpg
 
Last edited:

Thani

Well-Known Member
ஒருவழியா பிரச்சனை எல்லாம் முடிந்தது என்று பாத்தா ....?திரும்பவும் முதல்ல இருந்தா...!
என்னம்மா விவி என்னமர்மத்தை ஒழித்து வைத்து இருக்கிறாய் நீ.
 

உதயா

Well-Known Member
இவளுக்கு அவன் மேல் நம்பிக்கையே இல்லை அப்புறம் எதுக்கு கட்டாய கல்யாணம் செய்யணும் :mad: :mad: :mad:

வேதா சாதாரணமா தான் பேசுவா இவ தான் எக்ஸ்ட்ரா கற்பனையில் கொஞ்சி பேசுறதா நினைக்கிறா :sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
 
Last edited:
அருமையான பதிவு :love::love::love::love::love::love:.
ஒரு கல்லை எடுத்து இவனோட காலிங் ஃபோனை நச்சுன்னு போட்டு சுக்கல் சுக்கலா மாத்தனும்:confused::confused::confused::confused::confused:.
இந்த ஊருல இருக்கற உருப்படியாகத வாயாடிக வாயில
இரண்டு லோடு கருப்பு மண்ணைக் கொட்டோனும்:mad::mad::mad::mad::mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top