E95 Sageetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
விஷ்வாவுக்கா அடி இல்லை:D
தன்னை கேவலமா சொன்னதுக்காக அடி...
ஜோ விஷ்வாவுக்காக போட்டாங்க;)

beachல ஜோசியம் பார்க்கிறவன் (நடக்காததையெல்லாம் சொல்வான்) மாதிரி நான் போடாததையெல்லாம் (விஷ்வாவுக்காக போட்டாங்க) சொல்றீங்க...........
 

Manimegalai

Well-Known Member
beachல ஜோசியம் பார்க்கிறவன் (நடக்காததையெல்லாம் சொல்வான்) மாதிரி நான் போடாததையெல்லாம் (விஷ்வாவுக்காக போட்டாங்க) சொல்றீங்க...........
ஓய் பேப்பர்ல வந்த நியூஸ் யாரைப்பற்றி..
அதுக்கு தான் வர்ஷி ரியாக்ஷன் போட்டீங்க...
அவங்க அதுக்கு கோபமே படலை...வேற மாதிரி அழகா பேசி தோப்புக்கரணம் போட்டா:D
 

Joher

Well-Known Member
கொண்ட கட்லாவோட வர்ஷாவ
இணைக்காத ஜோ... அவன் மனிதனே இல்லை.

அய்ய........... வர்ஷா மட்டும் மனுஷியா.............. இப்படியெல்லாம் பேசுவார்களா.............

அவளுக்கு தான் IPL inaugurationல எத்தனை பேர் wait பண்ணிட்டு இருந்தாங்க...........
 

Sundaramuma

Well-Known Member
மணிமேகலை.............. வர்ஷினியை விட ரொம்ப நல்லவமா நீ.............;)

எப்பிடிமா இப்படியெல்லாம் தோணுது............
கி.கி...
மல்லி சிஸ்தான் நல்லவங்க...
அஸ்வின் விஷ்வா இப்படி குளோஸா இருப்பாங்கன்னு எதிர்பார்க்காதது..
:D:D:D
 

Lalithaganesan

Well-Known Member
எஸ்...இந்த வர்ஷா படத்தில் வசனத்தை காப்பி அடிச்சு சொல்லி தேவையா...
அஸ்வின் மாதிரி..
வர்ஷாவையும் நல்லவளா மாற்றிடுவாங்களா மல்லி சிஸ்:D
இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணா தம்ம அஸ்வினுக்கு அமையனும்பா no varsha she is a very bad girl....
 

fathima.ar

Well-Known Member
வலிகளை தாங்கி
கடினமான இதயம்

அவச்சொல் கேட்டு
வருந்துமா!!!


அன்பு கொண்டவன்
செய்த பிழைக்கே
தண்டித்தவள்


அவளது பெண்மையை
குறை சொன்னால்
வருந்துவாளா???


பொங்கியெழுந்த கோபத்தீ
தாக்கி விடும்
அவதூறு சொன்னவளை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top