Nenjukkul Peithidum Maamazhai 21

Advertisement

Manimegalai

Well-Known Member
நன்றி சிஸ்:)
சூப்பர் எப்பி சிஸ்...
சந்தியா பொரிந்து தள்ளிட்டா..
வெற்றி தேறிட்டான்:D
இது வரை இல்லாத உணர்விது...
சூப்பர் சூப்பர்:D
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த எபிசோடும், எனக்கு மிகவும்
பிடித்தமான ஒரு எபிசோடுதான்,
மல்லிகா டியர்
உங்களோட எல்லாக் கதைகளும்
எனக்கு ரொம்ப ரொம்பவே
பிடிக்கும், மல்லிகா செல்லம்
அதுவும், இந்த ''நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை'' எனக்கு
ரொம்பவே, ஸ்பெஷல்-தான்
ஒருவேளை என்னைப்போல
மிடில் கிளாஸ் பாமிலி-ன்றதாலே
இருக்குமோ, மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top