Vizhi - 4

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam


என்ன இருவரும் இப்பவே இப்படி முட்டிக்கின்றார்கள் அதுவும் ஒரு சாதரண விடயத்திற்கு,தன்மையாக சொன்னால் மலர்விழி புரிந்து கொள்ளப்போகின்றார்,அதற்கு எதற்கு இவ்வளவு கோபம் வஜ்ரவேலுக்கு.



நன்றி
 

Chithukumar

Well-Known Member
நல்ல பதிவு. மலர் இயல்பாக அவன் குடும்பத்தில் ஒன்றிப் போவது அவள் இலகுத்தன்மையை காட்டுது.அதுக்குகக் கூட சாருக்கு கொஞ்சம் பொறாமை.அவனின் நகை புடவை பற்றிய விமர்சனத்துக்கு மலர் அளித்த பதில் நச்.கொஞ்ம் இளகி வந்த வஜ்ரா மறுபடியும் எகிருறாரு.செல்லப்பெயர் அழகு.சென்னை போன உடனே நல்லா மலர் கிட்ட வாங்கிகட்டிக்க போறான்.:p
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Hi mam


என்ன இருவரும் இப்பவே இப்படி முட்டிக்கின்றார்கள் அதுவும் ஒரு சாதரண விடயத்திற்கு,தன்மையாக சொன்னால் மலர்விழி புரிந்து கொள்ளப்போகின்றார்,அதற்கு எதற்கு இவ்வளவு கோபம் வஜ்ரவேலுக்கு.



நன்றி

thank u maaa

நல்ல பதிவு. மலர் இயல்பாக அவன் குடும்பத்தில் ஒன்றிப் போவது அவள் இலகுத்தன்மையை காட்டுது.அதுக்குகக் கூட சாருக்கு கொஞ்சம் பொறாமை.அவனின் நகை புடவை பற்றிய விமர்சனத்துக்கு மலர் அளித்த பதில் நச்.கொஞ்ம் இளகி வந்த வஜ்ரா மறுபடியும் எகிருறாரு.செல்லப்பெயர் அழகு.சென்னை போன உடனே நல்லா மலர் கிட்ட வாங்கிகட்டிக்க போறான்.:p

ha ha mattatummm
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top