புயல் காற்றில் விளக்காகவே 106

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:

அவசரக்காரி சல்மாவை விட புத்திசாலி கரீமா என்ன செய்ய போறாலோ...

காதல்,மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது :p:love::love:
ஆர்யன் கவிதையாய் பேசுகிறார்...(y):love::love:
 
Last edited:

Romila Robert

Well-Known Member
அருமை! ஆர்யன் கவிதை எல்லாம் சொல்லுகிறான், காதல் ஆர்யனை எவ்வாறு எல்லாம் மாற்றிவிட்டது, எந்நேரமும் தன் துனையின் அருகில் இருக்கவே ஆசைப்படுகிறான். சாரா ஏன் நஸ்ரியாவின் பேச்சை கேட்கிறாரில்லை.
 

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love:
அக்கா, தங்கை, இருவரையும்
ஒரு சிறந்த மனநல மருத்துவர் கிட்ட காட்டனும்....
இருவருமே dangerous
அம்ஜத் எவ்ளோ அன்பான மனிதர்
அவருக்கே புரியுது
கரீமாவோட நிம்மதி பறந்து போனது...
நஸ்ரியா கண்ணுக்கு எதுவும் தப்புவது இல்ல...
ஆர்யன் கிட்ட சொல்லவும் முடியாது
முதலாளி குடும்ப விஷயம்...
ஆர்யன், ருஹா
நிறைய நேரம் சேர்ந்தே இருக்காங்க
பத்திரிகை வசனம்
ருஹா ஆர்யனுக்கு படித்துக் காட்டிய
புத்தக வசனமாச்சே
எப்படி இவ்ளோ ஞாபகம் வச்சு
அழகா சொல்றான்..
செம.
கவிதை சூப்பர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top