Renugamuthukumar
Well-Known Member
வணக்கம் நட்புகளே!
நிறைய பேர் என்னை தேடுறீங்க. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து உறவினர் வீட்டு விஷேஷங்கள் மற்றும் சில சொந்த வேலைப் பளு காரணமாக இப்போது வர முடியவில்லை. அடுத்த மாதம் 'சிறகுகள் நீளுதே' புதிய கதையுடன் சந்திக்கிறேன்.
என்னுடைய முதல் கதையான 'கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி' கிண்டிலில் பதிவேற்றம் செய்துள்ளேன். படிக்க விரும்புவர்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.
லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.
https://www.amazon.in/dp/B0B4B44Z9H