சூப்பர்....
குலாபி.. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் யாரோட உதவியும் இல்லாம எல்லாவற்றையும் கணவனுக்காக தாங்கி... பிரபாவை மீட்டெடுத்த அற்புத பெண்... அர்ஜுன் நல்ல தோழன்... அதுவும் ஆபத்துக்கு தோள் கொடுக்கும் தோழன்...
நல்ல கதை
woww thanks for your lovely comment maa...