எங்கே என் தேவதை...? - அறிமுகம்

Advertisement

Kalaarathi

Well-Known Member
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

எல்லாரும் எப்படி இருக்குறீங்க? கடந்த 2021 கொரோனா பலவகையில நம்மை அச்சுறுத்தியது. இந்த புது வருடத்துல ஓமிக்ரான் மிரட்டுது. சோ எல்லாரும் வெளியே போகும்போது மாஸ்க் போட்டுட்டு போங்க¸ சமூக இடைவெளியை கடைபிடிங்க¸ இன்னமும் Vaccine போடாதவங்க கண்டிப்பா போடுங்க.

என்னுடைய ஐந்தாவது கதை "எங்கே என் தேவதை?" மூலமாக மறுபடியும் உங்களுடன் பயணிக்க வருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்... கதையை தொடர்ந்து படித்து உங்களுடைய ஆதரவை தந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்...

முதல் அத்தியாயத்துடன் விரைவில் வருகிறேன்...

STAY HOME!

STAY SAFE!


BYE...
 

JRJR

Well-Known Member
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மா.

புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top